Sun. May 19th, 2019

பெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை

46 Views

கோவை சாய்பாபா காலணி பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் வடமாநில இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பெண்ணின்  சப்த‌த்தை கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் போதையில் இருந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், இளைஞரை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!