திருட்டு வழக்கில் பிரபல கொள்ளையன் கைது, 1 லட்சம் பறிமுதல்

8 Views

சென்னை:  கொண்டித்தோப்பு ஏழுகிணறு தெருவை சேர்ந்தவர் வியாபாரி முகமது அசேன் (28). இவர் வீட்டிற்குள் புகுந்து 4 சவரன் நகை, ₹45 ஆயிரத்தை கொள்ளையடித்த ராயபுரம் செட்டி தோட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை மோகன் (38) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 14 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ₹1 லட்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!