Wed. Jun 19th, 2019

திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.

19 Views

மரணத்தில் மர்மம் இருப்பதாக திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் கண்டமங்கலத்தில் புதைக்கப்பட்ட காவலர் தமிழ்செல்வனில் உடல் தோண்டி எடுப்பு..

 

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில், காவலர் மரணம், திருச்சி காவல்துறையினர் விசாரணை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!