Sun. May 19th, 2019

தமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்

34 Views

தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வரவேண்டும். தமிழகத்தில் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தல் டிஜிபியாக பதவியேற்ற பின்னர் அசுதோஷ் சுக்லா பேட்டி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!