Sun. Jan 20th, 2019

செம்மர கடத்தல் ஒருவர் கைது

26 Views

சித்துார் மாவட்டம், பாகராப்பேட்டை வனத்துறை பகுதியில், வனத்துறையினர் நேற்று வாகன தணிக்கை நடத்தினர். அவ்வழியாக, இரு சக்கர வாகனத்தில், ஐந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த, திருப்பதி அடுத்த, கிரிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், 27, என்பவரை கைது செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்