சென்னை அருகே விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் பலி

3 Views

சென்னை அருகே படப்பை, ஒரகடம் அருகே பெண் உதவி ஆய்வாளர் மணிக்குயில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இவர், இதற்கு முன் R9வளசரவாக்கம் சட்டம் ஒழங்கு பிரிவில் பணி புரிந்தவர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!