Wed. Jun 19th, 2019

சென்னையில் கடும் பனிமூட்டத்தால் விபத்தில் சிக்கி தனியார் கம்பெனி அதிகாரி பலி

56 Views

சென்னை: சென்னையில் கடும் பனிமூட்டத்தால் தனியார் கம்பெனி அதிகாரி பலியானார். பணி முடிந்து அதிகாலை பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அஸ்வின்குமார் (30) விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கடும் பனிமூட்டத்தால் சாலை தெரியாமல் மின்கம்பத்தில் மோதி அஸ்வின் உயிரிழந்தார். உயிரிழந்த அஸ்வின்குமார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மேலாளராக உள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!