சிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது

7 Views

சிதம்பரத்தில் வடமாநில ஆசாமியை தாக்கி கொலை செய்த வழக்கில் ஆறு பேர்களை சிதம்பரம் நகர காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!