Wed. Jul 17th, 2019

சாலை  விபத்து  ஒருவர்  உயிரிழப்பு

10 Views

வேலூர்: வேலூர், குடியாத்தம்  அடுத்த கீழ்ஆலத்துர் கே.எ. மோட்டூர்  பகுதியில்    இரு  சக்கர  வாகனத்தில்  சென்றுக் கொண்டிருந்தவர்  மீது   காட்பாடியில்  இருந்து  குடியாத்தம்  நோக்கி  வந்த  அரசு  பேருந்து  தடம்  எண் G-9,  மோதியதில்  பேருந்தின்  சக்கரத்தில்  சிக்கியவர்  உயிரிழப்பு    கே.வி.குப்பம்  காவல்துறையினர்  விசாரனை.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!