Wed. Aug 21st, 2019

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி

144 Views

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்தார். விபத்தில் கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மகேந்திரன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!