Wed. Jul 17th, 2019

ஆம்பூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்

7 Views

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர்  பகுதியில் பெங்களூர் டு சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்த அதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!