காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம் அமைக்க MLA, SP ஆய்வு

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் போலிவாக்கம் ஊராட்சியில் காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம் அமைக்கும் இடத்தில் ஆய்வு செய்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் பி ஜி ராஜேந்திரன் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் போலிவாக்கம் ஊராட்சியில் காவலர்களுக்கான சமுதாயக்கூடம் அமைப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை விடுத்தனர். அதை அடுத்து இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

35 நாட்களில் 680 CCTV கேமராக்கள் பொருத்திய காவல்துறை

758 தென்காசி : குற்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கும், நடைபெற்ற குற்ற செயல்களில் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிவதற்கும் காவல்துறையின் மூன்றாம் கண்ணாக விளங்குவது CCTV கேமராக்கள். மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452