வேலூரில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கிய காவல்துறையினர்

Admin

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார், IPS  அவர்களின் உத்தரவின் பேரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, 06ஃ10ஃ2019 அன்று வேலூர் மாவட்டம் முழுவதும் வேலூர், காட்பாடி, லத்தேரி, பணமடங்கி, திருவலம், ராணிப்பேட்டை, புதுப்பாடி, வாலாஜா, வாழைப்பந்தல், பொன்னை, ராணிப்பேட்டை, பானாவரம், தக்கோலம், கே.வி.குப்பம், மேல்பட்டி, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், அணைக்கட்டு, வேப்பங்குப்பம், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. […]

வேலூரில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா, SP பங்கேற்பு

Admin

வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி 04.10.2019  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் அவ்வழியே தலைக்கவசம் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சால்வையணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது எடுத்த புகைப்படங்கள் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு மார்ஸ் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.   நமது குடியுரிமை நிருபர் திரு. […]

வேலூரில் காவல் நிலையங்களை சுத்தம் செய்த காவலர்கள்

Admin

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் ஐபிஎஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு பசுமையாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கே வி குப்பம் மற்றும் மேல்பட்டி ஆகிய காவல் நிலையங்களை காவலர்களே சுத்தம் செய்தனர்.   நமது குடியுரிமை நிருபர் திரு. S. பாபு மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு நியூஸ் மீடியா அசோஷியேஷன் […]

தங்க பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் பாராட்டு

Admin

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் தனிப்பிரிவு காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மகன் திரு. விக்ரம் பாண்டிச்சேரியில் ஸ்பீட் ஸ்கதிங் பெடரேஷன் ஆஃ இந்திய நடத்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம், 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்று இன்டர்நேஷனல் போட்டிக்கு தகுதி பெற்றார். தற்போது தாய்லாந்தில் நடந்த இன்டர்நேஷனல் போட்டியில் இவர் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார். இன்று மாவட்ட […]

வேலூர் DIG மற்றும் SP தலைமையில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா

Admin

வேலூர்: வேலூர் மாவட்டம் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் சலமந்தம் கிராமத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர், திருவண்ணாமலை சரக காவல்துணை தலைவர் திருமதி. காமினி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார் மற்றும் வேலூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். காவல் […]

வேலூரில் வித்தியாசமாக வீட்டில் திருடிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

Samson

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மக்ருன்னி சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து 4 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நவீத், சிக்கந்தர், வசீம், நாசீர் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள், 3 இருசக்கர வாகனங்கள், 2 எல்.இ.டி டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து நகர காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

ஆம்பூரில் காவல்துறை சார்பில் 110 சிசிடிவி கேமராக்கள், வேலூர் SP துவக்கி வைத்தார்

Admin

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் முழுவதும் சுமார் 30 இடங்களில் 110 சிசிடிவி கேமராக்கள் 25 லட்சம் மதிப்பிலான கேமராக்களை காவல்துறை சார்பில் குற்றங்களை குறைக்க பொருத்தப்பட்டுள்ளது, இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், IPS தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன், நகர காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன், கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் உமராபாத், காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி, வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் […]

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு பண உதவி செய்த சக காவலர்கள்

Admin

வேலூர்: வேலூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் சிவகுமார் (49) (HC 35139) என்பவர் உடல்நலக்குறைவால் 22.06.19 அன்று உயிர் இழந்தார். 15.04.1997 அன்று காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர் 04.06.19 முதல் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேற்படி காவலரின் குடும்பத்துக்கு Kings of west traffic whatsapp குழு சார்பாக திரு .சிவகுமார் த.கா. அவர்களின் மனைவியிடம் ரூபாய் 70000 இன்று (05/08/2019) ஒப்படைக்கப்பட்டது.   நமது குடியுரிமை நிருபர் […]

மணல் திருட்டில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் அடைத்த காவல் ஆய்வாளர் அண்ணாதுரை

Admin

வேலூர்: அரக்கோணம் தாலுக்கா காவல் வட்டம், அரக்கோணம் தாலுக்கா காவல் நிலைய சரகம், பெருமாள் ராஜபேட்டை கிராமத்தை சேர்ந்த, தினேஷ்(25) என்பவர் கடந்த 11.07.19 அன்று காலை மின்னல் கிராம ஏரி ஓடை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தான். அப்போது அரக்கோணம் வட்டாட்சியர் அவர்கள் தனது குழுவினருடன் அரசு ஜீப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தினேஷ் லாரியில் சுமார் 4 யூனிட் ஓடை மணலை ஏற்றி வந்துள்ளார். தடுக்க சென்ற […]

Bitnami