பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய விழுப்புரம் SP திரு. ஜெயக்குமார் அவர்கள்

Admin

விழுப்புரம்: மாவட்டம் இன்று 27.08.19-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிளியனூர் மற்றும் கோட்டகுப்பம் காவல் நிலையங்கள் சார்பாக அரசு பள்ளிகளில் நிறுவப்பட்ட நூலகங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்க்காக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc (Agri) அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது புத்தகங்கள் படிக்க படிக்க அறிவு வளரும், அறிவு வளர்ந்தால் பரந்த மனப்பான்மை ஏற்படும் அதன்மூலம் குற்றச்செயல்கள் குறையும் எனவும், […]

Bitnami