சிதம்பரம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து

Admin

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனரின் கை துண்டானது. சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி சென்ற பாலாஜி என்ற தனியார் பேருந்து, புவனகிரியையடுத்துள்ள திருவள்ளுவர்நகர் வளைவில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் ராஜேஷின் கை துண்டானது. 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிதம்பரம், புவனகிரி அரசு மருத்துவமனைகளிலும், ராஜா முத்தையா மருத்துவக் […]

வடலூர் அருகே பஸ் மீது கார் மோதல் தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலி

Admin

கடலூர்: வடலூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் புதுச்சேரி தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது நிகழ்ந்த கோர விபத்து பற்றி காவல் தரப்பில் கூறப்பட்டதாவது:– புதுச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி(58) இவர் புதுச்சேரி தலைமை செயலகத்தில் அதிகாரியாக இருந்தார். இந்த தலைமை செயலகத்தில் மற்றொரு அதிகாரியான லட்சுமிநாராயணன் என்பவரது மகள் காயத்ரிக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று வளைகாப்பு […]

Bitnami