மதுரையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

Admin

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (12.12.19) அனைத்து மகளிர் தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் மதுரை சொக்கிகுளம், ஜமால் தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு சாந்தோம் கல்வி மற்றும் அறக்கட்டளையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைகள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்துதல்களிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் மற்றும் தமிழ்நாடு […]

மக்கள் நல நிர்வாகிகள் சார்பில் மதுரையில் 16 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

Admin

மதுரை : மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், தல்லாகுளத்தில் உள்ள அண்ணாநகர் சொக்கிகுளத்தில் உள்ள குடியிருப்போர் மக்கள் நல நிர்வாகிகள் இணைந்து 16 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திரு கார்த்திக் IPS அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் […]

ATM பாதுகாவலர்களுக்கு உதவி கரம் நீட்டிய காவல் உதவி ஆய்வாளருக்கு மதுரை ஆணையர் பாராட்டு

Admin

மதுரை: மதுரை மாநகர் தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் ரோந்து காவலர்களுடன் இணைந்து தெற்குவாசல் காவல் நிலையத்தின் எல்லையில் உள்ள அனைத்து ATM பாதுகாவலர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளுக்கு தனது சொந்த செலவில் போர்வைகள் வழங்கினார். காவல் உதவி ஆய்வாளரை காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்   […]

மதுரையில் KAVALAN SOS செயலி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

Admin

மதுரை : மாவட்டத்தின் காவல் நிலையங்களின் எல்கைகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் மதுரை மாவட்ட போலீசார் அறிவுரைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்தனர்.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்       T.C.குமரன்          T.N.ஹரிஹரன் மதுரை                  மதுரை […]

சாலையில் கிடந்த நான்கரை லட்சம் பணத்தை ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin

மதுரை : திரு.சக்கரவர்த்தி என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்துள்ளார். இவர் கடந்த 29.11.2019 அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த ரூபாய்.4,47,500/- தவறவிட்டார். அவற்றை கண்டுபிடித்து தரும்படியும் கடந்த 30.11.2019 தேதி மதுரை மாநகர் டீ3-தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் திருமதி.கீதா தேவி அவர்கள் CCTV கேமிரா பதிவுகளை சேகரித்து புலன் […]

பணமோசடி செய்த வி.சி.க பிரமுகர் மதுரை காவல்துறையினரால் கைது

Admin

மதுரை : விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பட்டாசு வியாபாரி கோவிந்தராஜ், ரமேஷ்குமார் என்பவர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் மோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ரமேஷ்குமார் தன்னிடம் இருந்து பட்டாசு வாங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு 4,63,36,840 ரூபாய். அந்தப் பணத்தை தராமல், ரமேஷ்குமார் மோசடி செய்துள்ளார். அத்துடன் அந்த பணத்தை கேட்ட தன்னை, கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் […]

மாடு தாக்கிய நபருக்கு முதலுதவி அளித்து, விரைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர்

Admin

மதுரை புதூரைச் சேர்ந்தவர் சக்தி கிரிதரன், இவர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் பின்புறம் அவரது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம் எதிர்பாராதவிதமாக அருகில் வந்த காளை மாடு ஒன்று சக்தி கிரிதரன் வலது பக்க தொடையில் குத்தியதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது, இதனால் அவர் மயக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை காவலர் திரு.முத்து, […]

மதுரை செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

Admin

மதுரை: கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் E3-அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 1 ½ சவரன் வளையலையும் பறித்து சென்றனர் மற்றும் மதுரை யாகப்பா நகர், சர்ச் ரோடு எதிரில் நடந்து சென்றுகொண்டடிருந்த பெண்ணிடம் 7 சவரன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்து சென்றதாக E3 அண்ணாநகர் […]

மதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

Admin

மதுரை: மதுரை மாநகர் திலகர்திடல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷீலா, 80 வது வார்டு பொதுமக்களுடன் நல்லுறவு மேம்பாட்டிற்கான சிறப்பு கூட்டத்தை மணிநகரம் ராசு தேவர் கல்யாண மண்டபத்தில் நேற்று  துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவும், காவல்துறை உங்கள் நண்பன் என்பதை ஒவ்வொரு நபரும் உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் 80 வது வார்டு […]

40 உடல் கேமராக்களுடன் மதுரை மாநகரை வலம் வரும் போக்குவரத்து காவல்துறையினர்

Admin

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு வாகன தணிக்கையின் போது சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மதுரை மாநகரருக்கு 40 உடல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 9 உடல் கேமராக்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கும் 16 உடல் கேமராக்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் 4 உடல் கேமராக்கள் High Way Petrol வாகனங்களுக்கும் […]

error: Content is protected !!
Bitnami