மனநலம் பாதிக்கப்பட்டவர்¸ 12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த காவல்துறையினர்

Admin

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 06.06.2018-ம் தேதியன்று துரைமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கதக்க நபர் சுற்றி திரிவதை கண்டு பெரம்பலூர் டவுன் காவல் ஆய்வாளர் மூலமாக வேலா மனநல காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை மூலம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்களாக தன்னை பற்றி புரித்து கொள்ளும் அளவுக்கு சுய நினைவு பெற்று தனது பெயர் மற்றும் சொந்த ஊரின் […]

Bitnami