புதுக்கோட்டை காவல் நிலையங்களில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

Admin

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அனைத்து நகை கடைகள், அடகு கடைகள், , தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் ஆகியோர்களை கொண்டு குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் ஆசிக்

சரக்கு வேணுமாம்லா இவருக்கு! ‘போப்பா அங்கிட்டு! SP யிடமே புலம்பிய பெண்மணி

Admin

புதுக்கோட்டை : மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதுபோல புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார், IPS சாதாரண உடையில் இரவு 11.00 மணியளவில் சாந்தநாதபுரம் பகுதியில் தள்ளுவண்டியில், மீன் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண்ணிடம் சென்று இங்கு பிளாக்கில் சரக்கு கிடைக்குமா..? என்று விசாரித்துள்ளார். இவரை எஸ்பி என்று உணராத அந்தப் பெண்மணி, ‘போப்பா அங்கிட்டு! புது எஸ்பி வந்து ஒரே கெடுபிடியா இருக்கு’, சரக்கு […]

சட்ட ஒழுங்கு பிரச்சனை புகார்களை தெரிவிக்க “ஹலோ புதுக்கோட்டை போலீஸ்” அறிமுகம்

Admin

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற அனைத்து புகார்களை தெரிவிக்க ஹலோ போலீஸ் (Hello Police 7293911100) என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப அவர்கள் புதிய சேவையை அறிமுகம் […]

புதுக்கோட்டையில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு

Admin

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறை கைதிகளை கொண்டு ப்ரீடம் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியோடு அவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்த பணி கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு அளிக்கப்பட்டுள்ளது. ஜானகிராமன் என்பவர் பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட […]

இரங்கல் செய்தி: புதுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மரணம்

Admin

புதுக்கோட்டை : கல்லீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மேனா @ மெய்யப்பன் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிர் இழந்தார். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .     போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் Y.பாலகுமரன் திருச்சி

புதுக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

Admin

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பாலன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் மனு கொடுத்தனர். புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் ராமசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை […]

error: Content is protected !!
Bitnami