இந்தியாவில் முதன்முறையாக டெல்லி போலீசார் போராட்டம், தலைநகரில் பரபரப்பு

Admin

டெல்லி: டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது. வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஐ.டீ.ஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை சீருடையுடன் போலீசார் முற்றுகையிட்டனர். கருப்பு […]

திருப்பதி பிரம்மோற்சவ விழா, திருப்பதி SP தலைமையில் பாதுகாப்பான விழாவாக பக்தர்கள் பெருமிதம்

Admin

திருப்பதி: பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெறும். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக வரலாற்று சுவடுகள் கூறுகின்றன. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி துவங்கப்பட்டது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். […]

ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய அந்தரங்க வீடியோக்கள், பொதுமக்களை எச்சரித்த கேரள காவல்துறை

Admin

இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாக கூடிய நிலைமையும் வந்துவிட்டது. நமது சந்ததிகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை கணினியில் விளையாடி பழக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  இந்த தொழில்நுட்பங்களில் இன்று அதிகம் பேசப்படும் இணைய குற்றங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இணைய குற்றங்கள் எனபது தகவல் தொழில்நுட்பங்களை குறிவைத்து அல்லது தகவல் தொழில்நுட்பங்களை உபயோகம் […]

ஒரு நாள் போலீஸ் கமிஷனராக பதவியேற்ற 5 சிறார்கள்

Admin

பெங்களூரு: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கிவரும் ‘மேக் எ விஷ்’ எனும் தொண்டு நிறுவனம், நிறைவேற முடியாத ஆசையுடன் வாழும் மக்களின் கனவுகளை முடிந்தவரை நிறைவேற்றி வைப்பதை தனது பணியாகக்கொண்டு இயங்கி வருகிறது. அவ்வகையில், கொடிய நோய்களுக்குள்ளாகி உயிருக்கு போராடிவரும் 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 5 சிறார்களுக்கு பெங்களூரு நகரில் ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்க வைக்க அந்நிறுவனம் வைத்த கோரிக்கையடுத்து, போலீஸ் தலைமை அலுவலகத்தில், […]

error: Content is protected !!
Bitnami