வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டி வெகுமதி

Admin

சென்னை : எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கையால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் வாகன ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் . R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சுற்றுக்காவல் பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் திருமதி.L.பூவரசி மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/ முதல்நிலைக் காவலர் S.அகஸ்டின் (மு.நி.கா.31197) ஆகியோர் கடந்த 10.12.2019 அன்று […]

கடத்தல் காரை விரட்டி சென்று பிடித்த தனிப்படையினரை, காவல் ஆணையர் பாராட்டு

Admin

சென்னை: வடபழனி பகுதியில் காரை கடத்திச்சென்ற ஓட்டுநரை கைது செய்து , காரை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, இராயப்பேட்டையைச் சேர்ந்த வாசுதேவன், வ/63, (Hot Chips உரிமையாளர்) என்பவர் வசித்து வருகிறார். வாசுதேவன் நேற்று முன்தினம் (11.12.2019) இரவு 9.30 மணியளவில் தன்னிடம் புதியதாக கார் ஓட்டுனர் வேலைக்கு சேர்ந்த கார்த்திக் (27), என்பவருடன் TN-06-U-4933 Hyundai I20 காரில் […]

கத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

Admin

சென்னை : ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் . கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 இராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் […]

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருச்சி SP நேரில் பாராட்டு

Admin

திருச்சி: திருச்சி மாவட்டம் , ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலைவிபத்தில் நிலைகுலைந்த முதியவருக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய காவலர் திரு.பிரபு அவர்களை காவல் உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாகமீட்டு முதலுதவி செய்து மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றிய 15 […]

தீரன் படபாணியில் சிறப்பாக புலன்விசாரணை செய்த அம்புத்தூர் காவல்துறையினருக்கு, ஆணையர் பாராட்டு

Admin

சென்னை : அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வாலிபர் கொலை வழக்கில்  சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட  2  குற்றவாளிகளை  வெளிமாநிலம் சென்று கைது  செய்த தனிப்படை போலீசாரை  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.K.விஸ்வநாதன்,IPS நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, வியாசர்பாடி, பெரியார் நகர், திருவள்ளூர் தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் பிரபாகரன் (வ/27) கடந்த 10 வருடங்களாக அம்பத்தூர், அத்திப்பட்டு  பகுதியில் ஓம் பிளாஸ்டிங் & கோட்டிங் என்ற பெயரில் இரும்பு […]

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரை பாராட்டி அனுப்பி வைத்த நாகை SP செல்வநாகரத்தினம், IPS

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய திரு .குப்புராஜ் அவர்கள் இன்று (30.11.19) பணிநிறைவு செய்வதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப.,அவர்கள் பணிநிறைவு பெறும் சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். அலுவலக கூட்ட அரங்கில் பணிநிறைவு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்து கடந்த 34க்கு ஆண்டுகளாக காவல் துறையில் நேர்மையாகவும், […]

72 லட்சம் மதிப்பிலான, ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல் செய்த கோவை காவல்துறையினருக்கு பாராட்டு

Admin

கோவை மாநகர் பள்ளி குழந்தைகளுக்கு ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதாக சமீபத்தில் கோவை காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கோவை மாநகர துணைஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், சரவணம்பட்டி சோதனைசாவடியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா தடுப்பு நடவடிக்கையாக காவல்  ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்களுடன், தனிப்படை காவல்துறையினர் திரு.கந்தசாமி, உள்ளிட்ட குழுவினர் தீவிர […]

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

Admin

சென்னை : சென்னை, சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- சென்னை மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (வார்டன்) அமைப்பு மற்றும் சென்னை போக்குவரத்து காவல் துறை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் 23.11.2019 அன்று காலை 08.30 மணியளவில் ஆசான் மெமோரியல் […]

52 வயதில் புற்றுநோயை வென்று பதக்கம் வென்ற சேலம் காவலருக்கு, காவல் ஆணையர் பாராட்டு

Admin

சேலம்: மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர் சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாம் இடமும்¸ மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். மேலும் சேலம் மாநகர, தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.டோமினிக் சாவியோ என்பவர் சங்கிலி […]

விஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு

Admin

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் 15.11.2019 ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறி குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி உள்ளார். அதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவர்களிடம் உடனடியாக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்ட சொல்லியுள்ளார்கள். ஆனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்று அந்தப் பெண்மணியை இறக்கி விட்டுள்ளார்கள். பாதுகாப்பு […]

error: Content is protected !!
Bitnami