தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

Admin

தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு. சுகுனா சிங் தென்காசிக்கும், மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் திரு. ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சிக்கும், காஞ்சிபுரம் எஸ்.பி திரு.கண்ணன் செங்கல்பட்டுக்கும், திருச்சி துணை ஆணையர் திரு.மயில்வாகனன் ராணி பேட்டை மாவட்டத்துக்கும் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளுர் […]

புதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு

Admin

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, திருப்பத்தூர் மாவட்டம் – பி.விஜயகுமார், IPS தென்காசி மாவட்டம் – ஜி.சுகுணா சிங், IPS கள்ளக்குறிச்சி மாவட்டம் –  டி.ஜெயச்சந்திரன், IPS செங்கல்பட்டு மாவட்டம்- டி.கண்ணன்  ராணிப்பேட்டை மாவட்டம் – ஏ.மயில்வாகன் ஆகியோர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்தார் டிஜிபி

Admin

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன், பாஸ்கரன், அனிதா, முத்துக்கருப்பன், என்.குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ், பாபு, ராமமூர்த்தி, டி.குமார் ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் மாற்றம் 16 ஐபிஎஸ் அதிகாரிகளும் அதிரடி மாற்றம்

Admin

தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டனர். இதில் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். விசாகா கமிட்டி உறுப்பினர் அதிகாரியும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாற்றம் குறித்த விவரம் வருமாறு: 1. மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபியாக பதவி வகித்த சு. அருணாச்சலம் தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 2. தமிழ்நாடு காவல் […]

தமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம்

Admin

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு 14-9-2017 அன்று வெளியிட்ட அறிக்கையில் :- 1. சங்காராம் ஜாங்கிட் – பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 2. […]

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Admin

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் 1.திரு. டி.கல்பனா நாயக் ஐபிஎஸ் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2. திரு.மகேந்திர குமார் ரத்தோடு ஐபிஎஸ் தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 3. திரு.அருண் பாலகோபாலன் ஐபிஎஸ் நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று மதுரை நகர போக்குவரத்து பிரிவு துணை […]

error: Content is protected !!
Bitnami