இராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Admin

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 22.08.2015-ம் தேதி 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் பாலியல் கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்  பேரில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 14/15 u/s 6 & 12 of POCSO Act and 506(ii) […]

சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை

Samson

சிவகங்கை மாவட்டம்: தேவகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடுங் குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(32) என்பவர் 30.05.2015 அன்று அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேவகோட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் *u/s 5(k) 6 of Pocso- Act ன் கீழ்* வேல்முருகன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இது தொடர்பாக விசாரணை மாவட்ட […]

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு தண்டனை அறிவிப்பு

Admin

இராமநாதபுரம்:   இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து கடந்த 2013-ம் தேதி சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது தாலி சங்கிலியை கழற்றினர். இதனால், அங்காள ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை […]

பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் 02 பேருக்கு சிறைத்தண்டனை

Admin

இராமநாதபுரம்:  கடந்த 2011-ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், த/பெ மணி, என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், த/பெ பிச்சை என்பவருக்கும் இடையே ஏற்பட்ட இடத் தகராறில், அர்ஜுனன் மற்றும் ராஜா த/பெ அடைக்கலம் ஆகியோர் சேர்ந்து தர்மராஜை தாக்கி, மனைவியை அரிவாளால் வெட்டினர். இது தொடர்பாக அர்ச்சுனன் மற்றும் ராஜா மீது இளஞ்செம்பூர் காவல் நிலைய குற்ற […]

பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுகொடுத்த தேனி மாவட்ட காவல்துறையினர்

Admin

தேனி: தேனி, தேவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு சாந்தகுமார் (34) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரதிமாலா என்பவருக்கும் இடையே தகாத உறவு கருத்து வேறுபாடு காரணமாக கொலை செய்தது தொடர்பாக தேவாரம் காவல் நிலைய போலீசார் பிரிவு 302 IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கானது தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில்,நேற்று 20.09.2019ம் […]

திருடனுக்கு 7 வருடம் தண்டனை பெற்று தந்த நெல்லை காவல்துறையினர்

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட,  அகஸ்தியர்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் அகஸ்தியர்பட்டியில் கேப்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி காலை தென்காசி மெயின் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த பேட்டை பகுதியை சேர்ந்த பாஸ்கர்(31), மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிவா என்ற சிவராமலிங்கம்(30) இருவரும் செல்லபாண்டியிடம் வழி கேட்பதாக […]

ஸ்ரீரங்கத்தில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா

Admin

திருச்சி: ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில், புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் தலைமை வகித்து, புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து, 29 ஆயிரத்து, 510 உரிமையியல் வழக்குகள், 16 ஆயிரத்து, 70 குற்றவியல் வழக்குகள் உட்பட, 45 ஆயிரத்து, 580 வழக்குகள் நிலுவையில் உள்ளன. […]

சிறுமி வன்புணர்வு குற்றவாளிகளுக்கு 20 வருடம் சிறை தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறை

Admin

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த சிறுமியை, அதே பகுதியில் வசித்து வந்த விஜய் என்ற விஜயகுமார்(25), ஆனந்த்(22) மற்றும் காளிராஜ்(23) ஆகிய மூன்று நபர்கள் பாலியல் வன் கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் 09.10.2015 அன்று கொடுத்த புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி விஜயா அவர்கள் வழக்குப்பதிவு செய்தார். விஜய் என்ற விஜயகுமார், ஆனந்த் மற்றும் காளிராஜ் […]

கடலூர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, 16 பேருக்கு கடுமையான தண்டனை?

Admin

கடலூர்: கடலூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேர் காணவில்லை என பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், இரு மாணவிகளையும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மாணவிகள் இருவரையும், திட்டக்குடி […]

Bitnami