நாமக்கல் மாவட்ட பெண் போக்குவரத்து காவலரின் செயல்: பொது மக்கள் பாராட்டு

Samson

நாமக்கல்: சேலம் ரோடு சந்திப்பில் நேற்று மாலை ஆட்டோவும் பேருந்தும் மோதிக்கொண்டதில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தது, இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அங்கு நின்று இதனைப் பார்த்த போக்குவரத்து பெண் காவலர் கொழுந்தரசி யாரையும் எதிர்பார்க்காமல் அருகில் இருந்த டீக்கடையில் விளக்குமாறு வாங்கி சிதறிக்கிடந்த கண்ணாடிகளை சுத்தம் செய்தார், இதைப் பார்த்த மக்கள் அந்த பெண் காவலரின் செயலை வெகுவாக பாராட்டி சென்றனர்.

நாமக்கலில் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய இளநிலை பெண் உதவியாளர் கைது

Admin

நாமக்கல்:  நாமக்கலில் இறப்பு சான்று நகல் அளிக்க லஞ்சம் கேட்ட சார் – பதிவாளர் அலுவலக இளநிலை பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ராதா 40. இவர் தன் பாட்டியான நாமக்கல் மாவட்டம் மோகனுார் அடுத்த ஆண்டாபுரத்தை சேர்ந்த தங்கம்மாளின் இறப்பு சான்றிதழ் நகல் கேட்டு மோகனுார் சார் — பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இது தொடர்பாக அலுவலக இளநிலை உதவியாளர் காந்திமதி […]

மாணவிகளின் மன வலிமையை மேம்படுத்தும் விதமாக பேசிய காவல் கண்காணிப்பாளர்

Admin

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம்¸ கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் நுண்கலை மன்ற விழா¸ முத்தமிழ் விழா¸ விளையாட்டு விழா பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் 13.02.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருரளசு IPS அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து. பின்பு பேசுகையில் பெண்களுக்கு தான் மனவலிமை அதிகம் உள்ளது, அதே சமயம் பெண்கள் […]

error: Content is protected !!
Bitnami