இனி நாகையில் போக்குவரத்து விதி மீறினால், இ-சாலான் வழங்க SP உத்தரவு

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டிகளிடம் “இ-சலான்’ இயந்திரம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அரசால் வழங்கப்படும் “ஸ்மார்ட் இ-சலான்’ இயந்திரம் மூலமாக ரசீது வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் திங்கள் கிழமை தெரிவித்துள்ளார். […]

“மண் எடுப்பதை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்”, உலக மண் தினத்தை முன்னிட்டு நாகை SP வேண்டுகோள்

Admin

நாகப்பட்டினம் : பூமியின் வாழ்க்கைக்கு மண் அடிப்படை எனவே மண்ணின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த அவற்றின் பாதுகாப்பு மிக முக்கியமானது. ஆனால் மண் அரிப்பு மிகவும் வளமான மேல் மண்ணை அகற்றுவதன் மூலம் நமது உற்பத்தி நிலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. மண் அரிப்பு முதலிட அச்சுறுத்தலை அதாவது நமது மேல் பரப்பில் உள்ள மண்ணை, நீரோடைகள், ஆறுகள், ஏரிகளில் கழுவி, கடல் முழுவதும் மண் துகள்களை வீசுகிறது. இது எல்லா இடங்களிலும் இயற்கையாகவே […]

FOP ஆளுமை திறனை வளர்த்து கொள்ள கூடிய ஓர் நல்ல வாய்ப்பு, DIG J.லோகநாதன், IPS பெருமிதம்

Admin

நாகப்பட்டினம் : காவலர் நண்பர்கள் குழுவினர் “பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் இணைப்பு பாலமாகவும்,காவல் துறைக்கு கண்கள் மற்றும் காதுகளாக செயல் பட வேண்டும்” என தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் J.லோகநாதன், இகாப. அவர்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இகாப.,அவர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டார்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவலர் நண்பர்கள் குழுவிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று( 28.11.2019) மாவட்ட காவல் அலுவலகம் அருகில் உள்ள யாழிசை […]

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரை பாராட்டி அனுப்பி வைத்த நாகை SP செல்வநாகரத்தினம், IPS

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய திரு .குப்புராஜ் அவர்கள் இன்று (30.11.19) பணிநிறைவு செய்வதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப.,அவர்கள் பணிநிறைவு பெறும் சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். அலுவலக கூட்ட அரங்கில் பணிநிறைவு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்து கடந்த 34க்கு ஆண்டுகளாக காவல் துறையில் நேர்மையாகவும், […]

காவல் நிலையங்களில் நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS ஆய்வு

Admin

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS அவர்கள் மயிலாடுதுறை உட்கோட்டத்திற்கு உட்பட காவல்நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மயிலாடுதுறை காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்கள்.  நகரின் முக்கிய பகுதிகளில் ஏதேனும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை, உடனடியாக கண்டறிந்து பழுது நீக்க உத்தரவிட்டார்கள். மேலும் காவல் நிலையத்தில் கிடப்பில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கவும், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் அவர்களின் தன்மை அறிந்து தன்மையோடு அணுக வேண்டும் […]

காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு, நாகப்பட்டினம் SP அழைப்பு

Admin

நாகப்பட்டினம்:  நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்வர வேண்டும் எனவும் மேலும் உட்கோட்டம் ,காவல் நிலையம், மற்றும் ஆயுதப்படை வளாகம் என அனைத்து வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடவேண்டும் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS ., அவர்கள் மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் முதல் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்கள் பின்னர் […]

 இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாகப்பட்டினம்  SP திரு செல்வநாகரத்தினம்.IPSஅவர்கள் அறிவுரை

Admin

நாகப்பட்டினம்  : தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்து வருகிறது. கடந்த( 6.11.2019)ம் தேதி முதல் (8.11.2019)ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு எழுத்து தேர்வில் பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டநிலையில் உடற்திறனாய்வு தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் நடக்க இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, மாநிலம் முழுவதும் […]

மனிதநேயத்தோடு செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் வாரத்தின் ஏழு நாட்களும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள் இந்தவகையில் வயது முதிர்ந்தோர் மற்றும் கை குழந்தையுள்ளோர் ஆகியோர் படிக்கட்டு ஏறத்தேவையில்லை எனவும் அவர்களை பார்வையாளர்கள் அறையிலே சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள். இதனால் நேற்று (11.11.2019) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திப்பதற்கு வந்த வயது முதிர்ந்த தம்பதிகளின் குறைகளை முதல் தளத்தில் உள்ள மாவட்ட காவல் […]

நாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

Admin

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், சீர்காழி உட்கோட்டம் காவல் நிலையங்கள் நடத்தும் தலைகவசத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு முகாம், சீர்காழி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், நாகப்பட்டினம் மாவட்டம் கண்காணிப்பாளர் மற்றும் சீர்காழி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் பாபு ,அறகட்டனள சார்பாக திரு. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டனர். இதில் அறகட்டளை சார்பில் அனைவ௫க்கும் தலைகவசம் கொடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு. பிரகாஷ்  

error: Content is protected !!
Bitnami