சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி SP தலைமை

Admin

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று(09.12.2019) மாலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு, புதிய மோட்டார் வாகனச்சட்டம், சாலை விதிகளை மதித்து நடத்தல், தலைக்கவசம் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் […]

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவரை உறவினரிடம் ஒப்படைத்த தூத்துக்குடி காவல்துறையினர்

Admin

தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் ஜமீன் செவல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மனைவி காளியம்மாள்(75), இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரியப்பன் இறந்துவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த காளியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 17.08.2019 அன்று காளியம்மாள் தனது மகள் முனியம்மாளுடன் இருக்கன்குடி கோவிலுக்கு சென்றபோது காணாமல் போனததையடுத்து காளியம்மாளை அவரது உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் […]

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கட்டுப்பாட்டு அறை, DIG பிரவீண் குமார் அபிநபு திறந்து வைத்தார்

Admin

தூத்துக்குடி : காவல் துறை அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்டத்தின் புதிய காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன், IPS முன்னிலையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவீண் குமார் அபிநபு, IPS திறந்து வைத்தார். இந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் அவசர தொலைபேசி எண் 100 என்ற இலவச எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, […]

தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Admin

தூத்துக்குடி : காயல்பட்டினம், தீவு தெருவில் வாடகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. அந்த கட்டிடத்திற்கான வாடகை பணத்தை காயல்பட்டினம், தீவு தெருவைச் சேர்ந்த முகமது பரூக்(67/13) என்பவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பெற்றுவந்தார். இந்நிலையில் வாடகை பணம் மற்றொருவருக்கு மாற்றி வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முகமது பரூக் 09.06.2013 அன்று தனது நண்பர்களான பேயன்விளையை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(35), கீழ லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மலைமேகம்(53) ஸ்ரீதரன்(44) மற்றும் […]

கேரளாவுக்கு கடத்த முயன்ற 8½ டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்,தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி

Admin

தூத்துக்குடி: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சாந்தி இ.கா.ப., அவர்களின் நேரடி மேற்பார்வையில், தமிழகம் முழுவதும், Know Your Criminals (KYC) அடிப்படையில் குற்றவாளிகளின் தகவல்களை சேகரித்து சிறப்பு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் DGP டாக்டர். பிரதீப் வி பிலிப், IPS  தலைமையிலான […]

தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு, தூத்துக்குடி SP துவக்கி வைத்தார்

Admin

தூத்துக்குடி :   71வது தேசிய மாணவர் படை தினத்தை (NCC Day Celebration) முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று (23.11.2019) காலை 71வது தேசிய மாணவர் படை தினத்தை(NCC Day) முன்னிட்டு பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள 29ஆவது தமிழ்நாடு […]

இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதி தேர்வு நாள் அறிவிப்பு

Admin

தூத்துக்குடி: இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல்தகுதி தேர்வு இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ரயில்வே ஐ.ஜி வனிதா சூப்பர் செக் அதிகாரியாகவும், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி ஆசியம்மாள், மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட உடல்தகுதி தேர்வு 06.11.2019 முதல் 08.11.2019 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. அதில் 06.11.2019 அன்று நடைபெற்ற முதற்கட்ட உடல்தகுதி […]

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு உதவிய சக காவலர்கள்

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த மாதம் 29ம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இவர் கடந்த 2003ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார் இதே ஆண்டில் இவருடன் பணியில் சேர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் காவலர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு அனைவரின் பங்களிப்பும் தொகையாக ரூபாய் இரண்டு […]

குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி DSP பிரகாஷ் அறிவுறுத்தல்

Admin

தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2019 அன்று தூத்துக்குடி கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவ, மாணவிகளிடம் பேசும்போது இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் மற்றும் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டுமெனவும், நான்கு சக்கர […]

காவலர் பணிக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு

Admin

தூத்துக்குடி: தள்ளிவைக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18.11.2019 முதல் 20.11.2019 வரை நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் அறிவித்துள்ளார். 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் &மூன்றாம் பாலினம்) இரண்டாம் நிலை சிறைக் காவலர், (ஆண் மற்றும் பெண்) மற்றும் […]

error: Content is protected !!
Bitnami