தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு திருவள்ளூர் SP பாராட்டு

Admin

திருவள்ளூர் : தமிழக காவல் துறைக்கான திறனாய்வு போட்டி 23/09/2019 அன்று முதல் 27/09/2019 வரை நடைபெற்ற போட்டியில் VIDEO GRAPHIC பிரிவில் திருவள்ளூர் மாவட்ட முதுநிலை புகைப்பட நிபுணர் திரு. பிரசதீஷ் அவர்கள் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். அவரை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  

திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் 03/10/2019 இன்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை சோழவரம் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு.பாண்டுரங்கன் அவர்கள் தலைமையில் காவலர் PC 2281 பொன்மணி, காவலர் PC 2595 அஜித் குமார் காவலர் ஆகியோர்கள் சாலையில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதன் பயன்கள் குறித்தும் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் […]

திருவள்ளூர் காவல்துறையினர் சார்பில் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு துவக்கம்

Admin

திருவள்ளூர்:  காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) அமைப்பிற்கு ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அதே போன்று, கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் நடத்தப்படும் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. […]

குளம் தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க ஆர்வம் கொண்ட திருவள்ளூர் SP திரு.அரவிந்தன்

Admin

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் கண்காணிப்பாளராக உள்ள திரு.அரவிந்தன், IPS அவர்கள் அங்கு மப்பேடு காவல் சரகத்திற்கு உட்பட தேவர்கடையன் தாங்கல் குளத்தை தத்தெடுத்து, அதனை ஊர் பொதுமக்கள் மற்றும் திருவள்ளூர் காவல்துறையினர் இணைந்து, குளத்தினை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு ஊராட்சிக்கு சொந்தமான காந்தி பேட்டை பகுதியில் தேவர்கடியார் தாங்கள் குளத்தை தூர்வாரும் பணியை 07/10/2019 இன்று பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி […]

மக்கள் பணியில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன்

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருந்தார். கால்கள் இல்லாததை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்கள் தாம் இருக்கும் அறையைவிட்டு புகார் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை தரை தளத்திற்குச் சென்று புகார் மனுவினை படித்து பார்த்து உரிய விசாரணை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைக் பார்த்த பொதுமக்கள் காவல் […]

திருவள்ளூர் பொன்னேரி காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS உத்தரவின்படி, பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், காவல்துறையின் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண் 100 பயன்படுத்தினால் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவார்கள் என்பதை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பொன்னேரி காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ் குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் பொன்னேரி […]

கொலை வழக்கில் விரைவாக செயல்பட்ட திருவள்ளூர் காவல்துறையினர், 5 பேர் கைது

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரக்கோணம் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 30) என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி ஓட்டலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சேகர் […]

காவலர்களின் பாதுகாவலனாக செயல்படும் திருவள்ளூர் SP திரு.அரவிந்தன், IPS

Admin

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி திரு.அரவிந்தன் அம்மாவட்ட காவலர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழக காவலர்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். B7 வெள்ளவேடு காவல்நிலைய காவலர் கோபி அவர்கள், உடல்நிலை பாதிக்கபட்டு, மிகவும் மேரசமான நிலையை அடைந்தார். இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் அவர்கள் வெள்ளவேடு காவல்நிலைய ஆய்வாளர் திரு வெங்கடேசன் அவர்களின் உதவியோடும், திருவள்ளூர் மாவட்ட காவலர்களின் மாபெரும் உதவியோடும் உடல்நிலை பாதிப்படைந்த […]

திருவள்ளூர் SP பொன்னி தலைமையில் வீரவணக்க நாள் அஞ்சலி

Admin

திருவள்ளூர் : இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள காவலர்கள் பல சம்பவங்களில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி நினைவு கூருவது நமது கடமையாகும். திருவள்ளூரில் காவலர் வீர வணக்க நாள் அஞ்சலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி தலைமையில் நேற்று நடந்தது. இதில், கூடுதல் கண்காணிப்பாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், […]

Bitnami