காவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்

Admin

திருவண்ணாமலை: பணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் மினி மாரத்தான் போட்டி துவங்கியது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர் இழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.   […]

வந்தவாசி விநாயகர் ஊர்வலம், டி.ஐ.ஜி தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணி

Admin

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. விநாயகர் ஊர்வலத்துக்கு டி.ஐ.ஜி தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர் . விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால் நகருக்குள் அரசு பேருந்துகள் எதுவும் வராததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதியுற்றுள்ளனர் . விநாயகர் […]

வடநாட்டினர் தாக்குதல் சம்பவங்கள் எதிரொலி, காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை !

Admin

கடந்த சில நாட்களாக தமிழகம் எங்கும் சந்தேகத்தின் பேரில் வடநாட்டிரை தாக்கும் சம்பவங்களும், சில இடங்களில் உயிர் பலிகளும் நிகழ்கின்றன. நேற்று திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற குடுத்தினரை சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு கிராமமே ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி ஒரு முதாட்டி இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிநகர காவல் நிலையம் […]

error: Content is protected !!
Bitnami