திருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது

Admin

திருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் இவர் குடும்பத்தை பிரிந்து வந்து திருப்பூரில் தனது தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார் கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்துள்ளார் இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் பிணமாகக கிடந்துள்ளார். இதனை அடுத்து பிணத்தை கை பற்றிய மாநகர மத்திய காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர் இந்நிலையில் […]

திருப்பூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு

Admin

திருப்பூர்: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பகதூர்நிஷா பேகம் அவர்கள் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் முன்னிலையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பற்றி பேசி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வழங்கிய விழிப்புணர்வு

Admin

திருப்பூர் : திருப்பூர்  குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழக காவல்துறை கணிணி பிரிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் காவலர்

Admin

திருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள் கணினி பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.  இரண்டாம் இடத்தை பிடித்த காவலர் திரு.மு.யு.ஹரிஹரசுதனுக்கு சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், IPS அவர்கள் வெள்ளி பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, […]

திருப்பூர் மாநகர் காவல் கிரிக்கெட் போட்டி, காவல்துறை ஆணையர் கோப்பையை வழங்கினார்

Admin

திருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும் மோதின இதில் மாநகர அதிவிரைவு படை அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை தட்டி சென்றது வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல்துறை ஆணையர் திரு.சஞ்சய்குமார் IPS அவர்கள் வெற்றி கோப்பையை வழங்கினார்.

ரூ.2 லட்சத்தை ஒப்படைத்த தீயணைப்பு வீரரின் நேர்மையை கமிஷனர் பாராட்டினார்

Admin

திருப்பூர்: திருப்பூரில், ரோட்டில் கிடந்த, இரண்டு லட்சம் ரூபாயை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்பு வீரரை கமிஷனர் பாராட்டினார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் கொடிசேகரன், 42, என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம், மனைவி இளவரசியுடன் டூவீலரில், உறவினர் ஆறுமுகம், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காந்திநகர் அருகே மீன் மார்க்கெட் பகுதியில் ரோட்டில், ஒரு பண்டல் கிடந்தது. டூவீலரை நிறுத்தி பண்டலை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள், […]

தேர்தல் களத்தில் இருந்த காவலர் குரல்

Admin

கருப்பசாமி முருகன் AR PC 467 திருப்பூர் எனது சிஆர்பிஎப் நண்பர்களுடன்.. மூன்று நாட்கள்….. ஒரு ஓட்டிற்கு பின்னால் ஜனநாயகம காப்பாற்ற பல பேரின் தியாகம் உள்ளது.. சிஆர்பிஎப்இ தமிழ்நாடு காவல்துறை, சிறப்பு காவல் படை, என். எஸ். எஸ், ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர், மாநகராட்சி ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல தியாகங்கள் ஒளிந்திருக்கும் வேலையில் தலையாய கடமையான ஓட்டு இதிலும் பின் தங்கள்… தமிழ்நாட்டில் 50 முதல் 55சதவிதமே […]

பிறந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு அளித்த காவலர்

Admin

திருப்பூர்: திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் திரு.கருப்பசாமி. இவர் தன் பிறந்த நாளில் உணவின்றி தவிக்கும் அப்பகுதி முதியவர்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் T.C.குமரன் மதுரை  

Bitnami