திருப்பத்தூரில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், DIG காமினி திறந்து வைத்தார்

Admin

திருப்பத்தூர் : தமிழகத்தின் 35-வது மாவட்டமாக வேலூர்  மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை  பிரித்து  கடந்த மாதம் 28ஆம் தேதி  தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.  புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக திரு.விஜயகுமார் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், புதுப்பேட்டை சாலையில் உள்ள வணிகவரித் துறை, அலுவலகத்தில்  திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில்  வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் […]

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு

Admin

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப.இ அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மருத்துவரான அவர் 2009 ஆண்டு, காவல்துறை மீது கொண்ட ஆர்வத்தால், இந்திய காவல் பணியில் (IPS) தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி மாவட்டத்தை  சேர்ந்தவர். தன் முதல் பணியாக தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக, வல்லம் பகுதிக்கு […]

ஆம்பூர் காவல் துறை சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்

Admin

திருப்பத்தூர் :  வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் நகர ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. உடன் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் உள்ளனர்.   நமது குடியுரிமை நிருபர் திரு. S. பாபு மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா. அரக்கோணம்

error: Content is protected !!
Bitnami