திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளரின் உதவியாளர் திடீர் மரணம்

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உதவியாளராக பணி புரியும் திரு.டேவிட் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இவரது மனைவி திருமதி. பிலோமினா, திருநெல்வேலி காவல்துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.     திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.ஜோசப் அருண் குமார்

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடையநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் , சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கருதி கடையநல்லூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு சக்திவேல் மற்றும் திரு.ராஜ்குமார் அவர்களின் முன்னிலையில் ஆய்வாளர் திரு கோவிந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், விஜயகுமார் மற்றும் கமாண்டோ படை வீரர்கள், […]

விபத்தை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு நள்ளிரவில் டீ பிஸ்கட் வழங்கிய நெல்லை காவல்துறையினர்

Admin

நெல்லை : நெல்லை மாநகர பகுதியான நெல்லை நாகர்கோவில் சாலையில், மேலப்பாளையம் வாகன சோதனை சாவடி ரெட்டியார்பட்டி சாலை பேட்டை டவுன் உள்ளிட்ட சாலைகளில் நள்ளிரவு பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி, டிரைவர்களுக்கு முகம் கழுவ தண்ணீர் வழங்கி, பின்னர் டீ பிஸ்கட் வழங்கி சோர்வை நீக்கி பாதுகாப்பாக செல்லும் வகையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையர் திரு சேகர் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் […]

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற நெல்லை DC சரவணன், மகிழ்ச்சியில் நெல்லை காவல்துறையினர்

Admin

நெல்லை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, இன்று (02-12-19) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, புதுதில்லியில் ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், திருநெல்வேலி மாநகர காவல்துறை மூலமாக “மக்களை நோக்கி மாநகர காவல்” என்ற புதிய திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் வெள்ளி விருதினை, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ச. […]

திருநெல்வேலி மாநாகர காவல்துறை “ஸ்கோச்”( SKOCH) வெள்ளிப் பதக்கம் வென்றது

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகர காவல்துறை “ஸ்கோச்”( SKOCH) விருதை வென்றது. நாடு முழுவதும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுமையான மக்கள்சார் முன்னெடுப்புகளுக்கு ளுமுழுஊர் அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது . திருநெல்வேலி மாநகர காவல்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் “மக்களை நோக்கி மாநகர காவல்” என்ற புதிய திட்டப் பணிகள் டெல்லியில் நடைபெற்ற “ஸ்கோச்” விருது (SKOCH AWARD) வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கம் பெற்றது. […]

ஆதிதிராவிட மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள், நெல்லை காவல் துணையர் ஆணையர் தலைமை

Admin

நெல்லை : நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாவதை முன்னிட்டு கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக பாளையங்கோட்டை ஆதிதிராவிட மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் நெல்லை காவல் துணை ஆணையர் திரு.சரவணன் கலந்து கொண்டு ஆதிதிராவிட மாணவியர்களுக்கு நலதிட்ட உதவிகள் அளித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் துணை ஆணையர் திரு.சரவணன், கடந்த […]

வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய திருநெல்வேலி காவல் துணை ஆணையாளர்

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர் ரோந்து பணியிலிருந்தபோது¸ மாடு ஒன்று விபத்துக்குள்ளாகி ரத்த காயத்துடன் இருந்ததை கண்டு¸ கால்நடை மருத்துவ உதவியாளர்களை அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். காவலர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.     […]

மனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய திருநெல்வேலி காவல்துறையினர்

Admin

திருநெல்வேலி : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீராரெட்டி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன் பின் தெரியாத நபர் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி வந்த இடத்தில் தான் வைத்திருந்த பணம் 7000 ரூபாய் மற்றும் செல்போனை தவற விட்டுள்ளார். பின்பு வழி தெரியாமல் ஊத்துமலை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் விசாரணை செய்து காவல் […]

காவல்துறையினருக்கு  பாம்புகளை கையாளும் விழிப்புணர்வு பயிற்சி

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய வகை உயிரினங்களான பாம்புகள் அழிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் மழை நேரங்களில் வீட்டிற்குள் பாம்புகள் வந்தால் எவ்வாறு அதை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விடுவதற்கான பயிற்சியினை வள்ளியூர் காவல் நிலைய காவலர்களுக்கும் மற்றும் ஏர்வாடி காவல்நிலைய காவலர்களுக்கும் பாம்புகளை எளிய முறையில் கையாளும் பயிற்சி மற்றும் முதலுதவி விளக்கங்களை நாங்குநேரி கிளை செஞ்சிலுவை சங்கம் சார்பில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.   திருநெல்வேலியிலிருந்து […]

நெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி

Admin

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் மோ டாமோர் அவர்கள் முன்னிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்களான திரு.மகேஷ்குமார் (குற்றம் மற்றும் போக்குவரத்து), திரு.சரவணன், (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள், மற்றும் காவல் அதிகாரிகள், ஆளினர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.

error: Content is protected !!
Bitnami