மாற்றுத்திறனாளிகள் பற்றிய காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட SP ஜியாவுல் ஹாக் தலைமை

Admin

திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகள் பற்றிய காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹாக் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா மாவட்ட மனநல திட்ட மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் […]

ஆபாச வீடியோ – தமிழகத்தின் முதல் கைது, திருச்சி காவல்துறையினர் அதிரடி

Admin

திருச்சி : குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச வீடியோக்கள் பகிர்தல் குறித்த வழக்கில் முதல் கைது என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள சமூக ஊடகப்பிரிவில் பணிபுரியும் இரண்டாம் நிலைக்காவலர் (312) திரு.முத்துப்பாண்டி என்பவர் 11.12.2019 அன்று காலை தனது […]

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருச்சி SP நேரில் பாராட்டு

Admin

திருச்சி: திருச்சி மாவட்டம் , ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலைவிபத்தில் நிலைகுலைந்த முதியவருக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய காவலர் திரு.பிரபு அவர்களை காவல் உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாகமீட்டு முதலுதவி செய்து மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றிய 15 […]

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு கரம் நீட்டிய திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர்

Admin

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரை சிறுகனுர் காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் மீட்டு, உணவு, உடை வழங்கி ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பவுன்டேசனில் ஒப்படைத்தார். இது குறித்து காவல் அதிகாரிகள் உட்பட பிற காவலர்களும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.     போலீஸ் நியூஸ் பிளஸ் […]

+1 மாணவி தற்கொலை, திருச்சி காவல்துறையினர் விசாரணை

Admin

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்பவரின் மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 ந்தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையின் போது, மாணவி, ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என திருச்சி காவல்துறையினர், விசாரணை நடத்தி […]

கில்லாடி வாகன கொள்ளையர்களை கைது செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

Admin

திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS , அவர்களின் உத்தரவின் பேரில் திருவேறும்பூர் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASP.திரு. பிரவீன் உமேஷ் டோங்ரே IPS அவர்களின் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லையில் டூவீலர்கள் திருடு போனது தொடர்பாக இன்ஸ்பெக்டர் திரு.ஞானவேலன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் CCTV footage களை ஆய்வு செய்து அதன்மூலம் தஞ்சாவூர் மாவட்டம் வீரசிங்கம்பேட்டையை சேர்ந்த அகஸ்டின் என்பவனை கைது […]

பெண்ணை தாக்கியவருக்கு 2 வருட சிறை

Admin

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய சரகம் கீழக்கவுண்டம்பட்டி கீழுரைச் சேர்ந்த மாரியப்பன் வயது (35),  என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர், 28.07.17 ம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் விளம்பர போஸ்டரை தன் வீட்டின் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் ஒட்டிய போது 28.07.17 ம் தேதி 7 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த கலைவாணன், அழகரசன், […]

திருச்சியில் குண்டர் சட்டத்தில் 2 கைது

Admin

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய சரகத்தில் உள்ள சித்தூர் நடுத்தெருவில் வசிக்கும் பெரியசாமி மகன் ராமச்சந்திரன் வயது 32 என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது உடன்பிறந்த அண்ணன் லெனின் என்பருடன் 11.11.2019-ம் தேதி இரவு 2 மணிக்கு தொட்டியத்தில் இருந்து சித்தூருக்கு புறப்பட்டு சென்று, சித்தூர் இரண்டாவது கேணி அருகே நின்று பேசிக்கொண்டிருந்த போது, சித்தூரை சேர்ந்த கிழக்கு தெருவில் வசிக்கும் பன்னீர்செல்வம் மகன் அஜய் (எ) அசோக்குமார் […]

காணாமல் போன 52 செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்த திருச்சி காவல்துறையினர்

Admin

திருச்சி: திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 38 புகார்கள் மற்றும் திருச்சி மாவட்ட பகுதிகளில் பெறப்பட்ட 11 புகார்கள் வேறு மாவட்டங்களில் பெறப்பட்ட 02 புகார்கள் மற்றும் வெளி மாநிலத்தினர் கொடுத்த 01 புகார் என மொத்தம் 52 புகார்களின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில்,சைபர் கிரைம் பிரிவின் மூலம் காணாமல் போன 52 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை […]

திருச்சி வங்கி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது

Admin

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலைய சரகத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 25.01.19 ம் தேதி அன்று வங்கி லாக்கர் ரூமை துளையிட்டு உள்ளே நுழைந்து அடையாளம் தெரியாத நபர்கள் லாக்கரை உடைத்து வாடிக்கையாளர் வைத்திருந்த தங்க நகை 470 சவரன் மற்றும் பணம் ரூ. 19 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றதாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரில் கொள்ளிடம் காவல் நிலைய குற்ற எண்: 20/19 […]

error: Content is protected !!
Bitnami