52 வயதில் புற்றுநோயை வென்று பதக்கம் வென்ற சேலம் காவலருக்கு, காவல் ஆணையர் பாராட்டு

Admin

சேலம்: மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர் சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாம் இடமும்¸ மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். மேலும் சேலம் மாநகர, தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.டோமினிக் சாவியோ என்பவர் சங்கிலி […]

யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை

Admin

சேலம் : தற்பொழுது ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு “நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம்” என்று கூறி தங்களது ஏடிஎம் பின் நம்பர், அக்கவுன்ட் நம்பர் போன்றவற்றை கேட்கிறார்கள், நமது வங்கிக் கணக்கு தகவல்களை கூறுவதன் மூலம் நொடிப்பொழுதில் நமது வங்கி கணக்கில் உள்ள பணம் அவர்களது வங்கி கணக்கிற்கு சென்று விடும். இது போன்று வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை […]

உயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்

Admin

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவல் துறை அதிகாரிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக 400க்கும் மேற்பட்டவர்கள் சேலம் மாவட்டத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை என்னும் இடத்தை சேர்ந்த தயாநிதி என்ற ஒரு இளைஞரும் இந்தத் தேர்வில் பங்கேற்று இருந்தார். தயாநிதிக்கு உயரம் அளவிடும் தேர்வு நடை பெற்றபோது […]

கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு

Admin

சேலம்: சேலம் மாநகரம் செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குகை கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொலைக் குற்றவாளிகள் 1.காமராஜ், 2.பிரேம், 3.பிரசாந்த், 4.வெள்ளைமணி, 5.ரமேஷ் 6.மணிவசகம் ஆகியோருக்கும் இடையே ஏரியாவில் யாருக்கு பலம் அதிகம் என்ற மோதலில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் மாநகர காவல் துறையினர் விரைவாக செயல்பட்டு மேற்படி எதிரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். […]

சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரித்து விற்பனை செய்யும் கைதிகள்

Admin

சிறைக் கைதிகளை கொண்டு தொடங்கப்பட்டுள்ள பிரட் தயாரித்து விற்பனை செய்வது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித்தரும் முயற்சியாக சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலை நிறுவப்பட்டுஇ அங்கு கைதிகள் தயாரிக்கும் பிரட்டுகள், சிறைக்கு வெளியில் உள்ள கடையில் விற்கப்பட்டுவருகிறது. மேலும் 2 டன் பிரெட்டுகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு மாதந்தோறும் வழங்க சிறைத்துறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் பன் […]

சேலம் மாநகர காவல் ஆணையாளர் கே. சங்கர் தலைமையில் வீரவணக்க நாள்

Admin

சேலம் : காவல்துறையின் வீரவணக்க நாள் நேற்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறைகளிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதைசெலுத்தும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. நேற்று சேலத்தில் தமிழகம் முழுவதும் வீர மரணமடைந்த 414 வீரர்களுக்கு சேலம் மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் 126 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் கே. சங்கர், […]

சேலம் மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக காவலர்கள் தின விழா

Admin

சேலம்:  சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு காவல்துறை ஆணையர் திரு.சங்கர் மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சேலம் மாவட்ட தலைவர் ஆகியோர் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் தலைமை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் சார்பில் காவலர் […]

error: Content is protected !!
Bitnami