சென்னையில் இரண்டு நாட்களுக்கு நேர வாரியாக போக்குவரத்து மாற்றம்

Admin

சென்னை: சென்னையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வருகையையொட்டி, நாளையும், நாளை மறுநாளும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சென்னை வருகையையொட்டி, சென்னையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயணம் தாமதமாகும் இதுதொடர்பாக அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மிக முக்கிய […]

காவல் சிறார் மன்றத்தில் விஜய தசமி அனுசரித்த சென்னை காவல்துறையினர்

Admin

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை யில் அமைந்துள்ள காவல் சிறார் மன்றத்தில் ஆயுதபூஜை விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்ட துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் திருவொற்றியூர் உதவி ஆணையர் சிவசங்கரன் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி குழந்தைகளோடு உரையாடினார் மற்றும் கேள்விகள் கேட்டு பரிசு வழங்கினார் அனைவருக்கும் காவல்துறையினர் சார்பாக பொறிகடலை ஸ்வீட் புத்தகம் பேனா முதலில் வழங்கி சிறப்பித்தார்

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Samson

சென்னை: போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, பொதுமக்கள்சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது பூஜைகளை செய்ய வேண்டும்.மேலும், சாலையில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

சென்னை ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக்காவலர்க்கு காவல் ஆணையர் பாராட்டு

Samson

சென்னை: பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டம், S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலராக பணிபுரிந்து வரும் திருமதி.தேன்மொழி என்பவர் தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான மாஸ்டர் ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் இந்திய மாஸ்டர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இத்தாலியில் நடைபெற்ற மாஸ்டர் ஹாக்கி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது […]

கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் பாராட்டு

Admin

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையார் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, திருவல்லிக்கேணி, ஹரி (எ) அறிவழகன் என்பவர் வசித்து வந்தார். கடந்த 19.09.2019 அன்று இரவு ஹரி வீட்டிலிருந்த போது அங்கு வந்த 3 நபர்கள் கத்தியால் சரமரியாக தாக்கியதில் சம்பவயிடத்திலே இறந்து விட்டார். இது குறித்து ஹரி தாய் லட்சுமி டி-6 […]

சாம்பியன் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

Admin

சென்னை : காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டின் 63வது தமிழக காவல் பணித்திறனாய்வுப் போட்டிகள் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஆவடியில் கடந்த 23.09.2019 முதல் 26.09.2019 வரை நடைபெற்றது. மாநில காவல் பணித்திறனாய்வில் 20 போட்டிகள், 6 பிரிவுகளின் […]

7 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

Admin

சென்னை: சென்னை, நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கோமளவள்ளி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் மற்றும் வெள்ளிபொருட்களை திருடிச்சென்றவர்களை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 1) ராஜு கூரு (19), 2) பாக்சந்த் பகரியா (21), 3) ராம் துஸ்யா (18), 4) ராம் நிவாஸ் ஜங்கிலி பகரியா (21), 5) ரஞ்சித், வ/16 […]

சென்னையில் 644 காவலர்களுக்கு பதக்கங்கள், காவல் ஆணையர் பங்கேற்பு

Admin

சென்னை: சிறப்பாக பணியாற்றிய போலிசாருக்கு முதல்வரின் காவலர் விருதினை காவல் ஆணையர் விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழக அரசின் விருதுகளை காவல் ஆணையர் வழங்கினார். (28.9.2019)அன்று காலை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் மேற்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். […]

சென்னையில் மாணவர்களிடையே தவறான வழிகளின் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

Samson

சென்னை: இரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் தகாத வழிகளில் செல்வதைத் தடுக்கும் பொருட்டு கல்லூரி மாணவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் 14.09.2019-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் படிக்கின்ற காலங்களில் எவ்விதமான குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அவ்வாறு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நேரிட்டால் பிற்காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதில் தடங்கல் […]

சென்னையில் பள்ளமாக இருந்த சாலைகளை சீர்மைத்த உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

Samson

சென்னை: V-5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் திரு.ஆர்.அருணன் (22.09.2019) அன்று திருமங்கலம், எஸ்டேட் ரோடு பகுதியில் பணியிலிருந்த போது, அங்கு சாலையிலிருந்த 1 ½ அடி பள்ளத்தில், அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து சிரமத்திற்குள்ளாயினர். சாலையில் கிடந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைவதை கவனித்த, போக்குவரத்து உதவி ஆய்வளார் திரு.ஆர்.அருணன் அவர்கள் சிறிதும் தாமதிக்காமல் தனது சொந்த செலவில் […]

Bitnami