ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய அந்தரங்க வீடியோக்கள், பொதுமக்களை எச்சரித்த கேரள காவல்துறை

Admin

இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாக கூடிய நிலைமையும் வந்துவிட்டது. நமது சந்ததிகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை கணினியில் விளையாடி பழக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  இந்த தொழில்நுட்பங்களில் இன்று அதிகம் பேசப்படும் இணைய குற்றங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இணைய குற்றங்கள் எனபது தகவல் தொழில்நுட்பங்களை குறிவைத்து அல்லது தகவல் தொழில்நுட்பங்களை உபயோகம் […]

பதவி ஏற்ற 20 நாட்களில், நெல்லை மக்களின் மனதை கவர்ந்த காவல் துணை ஆணையர் திரு.சரவணன்

Admin

நெல்லை: பதவி ஏற்ற இருபது நாட்களில், நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்குக்கில் சிறப்பாக செயல்பட்டது, போக்குவரத்தை மாற்றங்களை புகுத்தியது, போதை தடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகள் கைது, விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளால் நெல்லை மக்களின் மனதை கவர்ந்துள்ளார் காவல் துணை ஆணையர் திரு.சரவணன். கடந்த செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் எந்த தடயமும், துப்பும் கிடைக்காத பொழுதும் நெல்லை மாநகர […]

ஜீலை 10: வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தினம்

Admin

வேலூர்: வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் விபூதி, நாமம், தலையில் தொப்பி மற்றும் தாடி உள்ளிட்டவைகள் வைக்கக் கூடாது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், தலையில் ‘கிருதா’வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை […]

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு DGP உயர்திரு.திரிபாதி, IPS அவர்களின் காவல் பயணம்

Admin

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக திரிபாதி,IPS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பதவியில் இரண்டு வருடங்கள் பணியாற்றுவார். ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு பதவியான சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி, திரிபாதி அவர்களுக்கு வழங்கியிருப்பது அவருடைய நேர்மை, பணிவு, பணியில் துணிவு, அனைவருடனும் கனிவுடன் பழகும் குணம் ஆகியவற்றிற்கு கிடைத்த வெகுமதியாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். ஏனேனில் இவர் கடந்த 34 ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக பணியாற்றி, அம்மாவட்ட மக்களின் நன்மதிப்பை […]

சாதிக்க வயதில்லை ! 65 பதக்கங்கள் பெற்று சாதித்து காட்டிய தலைமை காவலர் ஶ்ரீரஞ்சனி !

Admin

42 வயதில் தன் சொந்த முயற்சியில், பயிற்சியாளர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், விளையாட ஆரம்பித்து, கடந்த எட்டு ஆண்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 65 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஆயுதப்படைத் தலைமைப் பெண்காவலர் ஶ்ரீரஞ்சனி. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்புக் காவல்படை காவலர் பணியில் சேர்ந்தார். இதற்கு அவரது குடும்பத்தில் பெரிதாக வரவேற்ப்பு இல்லாத போதும், விளையாட்டு மீது கொண்ட […]

காவலர்கள் படும் வேதனைகள், வாங்க வாழ்த்தலாம் காவலர்களை !

Admin

கோடைக்காலம் வந்துவிட்டால் அந்த வெப்பம் தாங்காமல் மக்கள் படும் கஷ்டம் எத்தனை எத்தனை? அதிலும் அஃனி நட்சத்திரம் போதும் நம்மை வறுத்து எடுக்க. இந்த வெப்பத்தை தாங்காமல் நாம் குளிருட்டப்பட்ட அறைகளில் அடைந்துகொள்கின்றோம். இந்த கோடைக்கு இதமான உணவுகளையும், பானங்களையும் குடித்து நம் வெப்பத்தை தனித்துக்கொள்கின்றோம். இவை அனைத்தும் இந்த உலகத்தில் நமக்கு சாத்தியமாகும். ஆனால் நம்மை பாதுகாக்கும் காவலர்களுக்கு சாத்தியமா? பெரிய அரசியல் தலைவர்களின் வருகைக்காகவும், சில தலைவர்களின் ‘பந்தபஸ்து’ […]

கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு : பாதுகாப்பு பணியில் கோட்டை விட்டதா  காவல்துறை ? உண்மை என்ன ..?

Admin

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி  கடந்த 7 ஆம் தேதி மறைந்தார் . முன்னதாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக , காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்தே தமிழகம் முழுவதும் பரபரப்பும்,பதட்டமும் ஏற்பட்டது, இதன்காரணமாக  சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடாமல்  மிக மிக கவனமாக பலவித பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை முன் ஏற்பாடாக செய்திருந்தது. அதற்கு முன்னரே ஜூலை 27-ம் தேதியிலிருந்து அவர் மரணமடையும் ஆக.7-ம் தேதி வரை இரவு பகல் பாராது கண் உறக்கமின்றி […]

தவறான ஊடக சித்தரிப்புக்கு உள்ளான, ASP செல்வநாகரெத்தினம் IPS, நடந்தது என்ன?

Admin

தூத்துக்குடி: 20.02.2018 அன்று தூத்துக்குடியில் கலவரம் செய்ய விறகு கட்டைகளுடன் வந்த கம்யூனிஸ்ட் ரவுடிகளை கதற விட்ட தூத்துக்குடியின் நேர்மையான, இளம்தைரியமான ASP செல்வநாகரெத்தினம் IPS அவர்களுக்கு இராயல்சல்யூட். இவரை பற்றி தெரியாதவர்களுக்கு … இவர் 2010 ம் ஆண்டு IPS வெற்றி பெற்று வடமாநிலத்தில் (மணிப்பூர்) SP யாக நேர்மையாக பணிசெய்து அந்த மாவட்டமக்களால் அன்புடன் அனைவராலும் நேர்மையானவர் என்று ஆழைக்கபட்டவர்,வடகிழக்கு மாவட்டங்களுக்கு சவாலாக இருந்த சிவப்புத் துண்டு நக்சல்களை இரும்புக்கரம் […]

Bitnami