கிருஷ்ணகிரியில் 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

Admin

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிருஷ்ணகிரி தர்மபுரி மோட்டூர் பிரிவு சாலை அருகில், போலீசார் வாகன தணிக்கை செய்யும் போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்த சொல்லி சைகை செய்தும், வாகனத்தை நிறுத்தாமல் சிறிது தூரம் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்த போது உள்ளே அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் சுமார் 23 […]

கிருஷ்ணகிரியில் பேத்தியை கொன்ற பாட்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Admin

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொன்ற பாட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல்நிலைய குற்ற எண் 186/ 2018 வழக்கில், குற்றவாளியான பொட்டியம்மாள் (50) என்பவர், தனது மகன் ஓசி ராஜா (25) என்பவருக்கு, இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை, பாலில் குருணை மருந்து கலந்து குழந்தையை கொன்றார். இவ்வழக்கில் கடந்த மாதம், பாட்டி பொட்டியம்மாளை, பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் […]

DGP டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS தலைமையிலான தனிப்படையினரால் 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Admin

சென்னை: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சாந்தி இ.கா.ப., அவர்களின் நேரடி மேற்பார்வையில், கோவை உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரவிக்குமார், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டது. Know Your Criminals (KYC) […]

கிருஷ்ணகிரி: பெண்குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பாட்டியை கைது செய்த காவல் ஆய்வாளர் கு.கபிலன்*

Admin

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த நாகர்கோவில் கிராமத்தில் வசித்து வந்த ஓசி ராஜா என்பவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் விஷம் கொடுத்து பெண் குழந்தையை கொலை செய்ததாக வந்த புகாரை அடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு பாரூர் காவல் நிலைத்தில் சந்தேகப்பட்டதை அடுத்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்து வந்த தகவலை அடுத்து இன்று ஓசி ராஜாவின் தாய் பொட்டி […]

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டையில் காதல் திருமணம் செய்தவர், கடத்தி கொலை, காவல்துறையினர் விசாரணை

Admin

கிருஷ்ணகிரி: சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சையத் தன்வீர் அகமத் கடந்த வருடம் சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஷில்பா (32) என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தில் பணிபுரிந்து வந்த இவர்கள் தன் மனைவி பிரசவத்திற்காக மனைவியின் தாய் வீட்டில் விடுவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கு வந்தார். கடந்த ஒருமாதமாக ராயக்கோட்டையில் இருந்த இவர், கடந்த 12-ந் தேதி காலை பெங்களூருவுக்கு சென்று வருவதாக தனது மனைவியிடம் […]

கிருஷ்ணகிரியில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி

Admin

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி, தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில், ஜீன் 26 உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுமார் 150 பள்ளி மாணவர்களுடன் போதை பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்பு ஊர்வலம் நடைபெற்றது.

error: Content is protected !!
Bitnami