தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நாள் அறிவிப்பு

Admin

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பிரிவிற்கு காலியாக உள்ள 309 பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் 11.07.2018-ம் தேதி முதல் 10.08.2018-ம் தேதி வரை வரவேற்கப்பட்டது. இப்பதவிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த ஆண்¸ பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினர்களின் கணினி வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. மேலும் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பிரிவிற்கான எழுத்து தேர்வு வருகின்ற 30.09.2018-ம் தேதியன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் […]

error: Content is protected !!
Bitnami