சென்னை ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக்காவலர்க்கு காவல் ஆணையர் பாராட்டு

Samson

சென்னை: பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டம், S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலராக பணிபுரிந்து வரும் திருமதி.தேன்மொழி என்பவர் தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான மாஸ்டர் ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் இந்திய மாஸ்டர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இத்தாலியில் நடைபெற்ற மாஸ்டர் ஹாக்கி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது […]

தமிழக காவல்துறை கணிணி பிரிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் காவலர்

Admin

திருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள் கணினி பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.  இரண்டாம் இடத்தை பிடித்த காவலர் திரு.மு.யு.ஹரிஹரசுதனுக்கு சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், IPS அவர்கள் வெள்ளி பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, […]

திருப்பூர் மாநகர் காவல் கிரிக்கெட் போட்டி, காவல்துறை ஆணையர் கோப்பையை வழங்கினார்

Admin

திருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும் மோதின இதில் மாநகர அதிவிரைவு படை அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை தட்டி சென்றது வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல்துறை ஆணையர் திரு.சஞ்சய்குமார் IPS அவர்கள் வெற்றி கோப்பையை வழங்கினார்.

தங்க பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் பாராட்டு

Admin

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் தனிப்பிரிவு காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மகன் திரு. விக்ரம் பாண்டிச்சேரியில் ஸ்பீட் ஸ்கதிங் பெடரேஷன் ஆஃ இந்திய நடத்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம், 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்று இன்டர்நேஷனல் போட்டிக்கு தகுதி பெற்றார். தற்போது தாய்லாந்தில் நடந்த இன்டர்நேஷனல் போட்டியில் இவர் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார். இன்று மாவட்ட […]

சாம்பியன் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

Admin

சென்னை : காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டின் 63வது தமிழக காவல் பணித்திறனாய்வுப் போட்டிகள் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஆவடியில் கடந்த 23.09.2019 முதல் 26.09.2019 வரை நடைபெற்றது. மாநில காவல் பணித்திறனாய்வில் 20 போட்டிகள், 6 பிரிவுகளின் […]

Bitnami