தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

Admin

தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு. சுகுனா சிங் தென்காசிக்கும், மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் திரு. ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சிக்கும், காஞ்சிபுரம் எஸ்.பி திரு.கண்ணன் செங்கல்பட்டுக்கும், திருச்சி துணை ஆணையர் திரு.மயில்வாகனன் ராணி பேட்டை மாவட்டத்துக்கும் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளுர் […]

புதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு

Admin

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, திருப்பத்தூர் மாவட்டம் – பி.விஜயகுமார், IPS தென்காசி மாவட்டம் – ஜி.சுகுணா சிங், IPS கள்ளக்குறிச்சி மாவட்டம் –  டி.ஜெயச்சந்திரன், IPS செங்கல்பட்டு மாவட்டம்- டி.கண்ணன்  ராணிப்பேட்டை மாவட்டம் – ஏ.மயில்வாகன் ஆகியோர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ADGP-க்கள் DGP-க்களாக பதவி உயர்வு

Admin

தமிழகத்தில் 5 ஏடிஜிபிக்களுக்கு காவல்துறை இயக்குநர் (டிஜிபி)யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார். 1. ரயில்வே ஏடிஜிபியாக இருக்கும் திரு.சைலேந்திர பாபு,IPS ரயில்வே டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை ஏடிஜிபியாக இருக்கும் திரு.பிரதீப் பிலீப்,IPS அதே துறையில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். 3. போக்குவரத்து  மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபியாக […]

தமிழகத்தில் 6 IPS அதிகாரிகள் DGP யாக பதவி உயர்வு

Admin

தமிழக காவல் ஏடிஜிபிக்கள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி நேற்று வெளியிட்டார். அவர்களுக்கான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. தமிழ்நாடு போலீஸ் அகாடமி திட்ட இயக்குனர், ADGP திரு. ஜாபர் சேட்,IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு 2. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழல், ADGP திரு.ஸ்ரீலட்சுமி பிரசாத், IPS அதே துறையில் […]

சிறைதுறை காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

Admin

சென்னை: சென்னை புழல், திருச்சி, கோவை மற்றும் சேலம் சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் 4 பேருக்கு பணியிட மாற்றம் மற்றும் 2 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பணியிட மாற்றம் அடைந்தோர், சென்னை, புழல் முதல் சிறையின் கண்காணிப்பாளர் திருமதி.ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவை சிறை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் சிறை […]

தமிழகத்தில் 8 IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, 22 IPS அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம்

Admin

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பல துணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வுப்பெற்று ஏஎஸ்பிக்களாக இருந்த காவல் அதிகாரிகள் எஸ்பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர சில எஸ்.பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள்: 1. ஸ்ரீ அபினவ் கன்னியாகுமரி தக்கலை […]

error: Content is protected !!
Bitnami