ஈரோடு மாவட்ட சென்னிமலை காவல் நிலையத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

Admin

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை ஆய்வாளர் திரு.M.செல்வராஜ் மற்றும் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாகவும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி அரசியல் நிருபர்கள் பிரிவு ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, […]

சென்னையில் காவலர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி காவலர்கள் தினம் வாழ்த்து

Admin

சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா வடசென்னை நிர்வாகிகள் காவல் ஆய்வாளர்களுக்கு காவலர் தின நினைவு கேடயம் வழங்கி காவலர்கள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று சென்னையில் உள்ள பல காவல் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை […]

திருப்பதி நகர்புற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்புராஜன்IPS அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு

Admin

திருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று திருப்பதி நகர்புற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்புராஜன்,IPS மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா ஓளிபரப்பு ஊடக பிரிவு தமிழ்நாடு […]

கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கரன் அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு

Admin

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கரன் மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாகவும்இ நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, மாநில செயல் குழு உறுப்பினர் திரு.திலகன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் (குடியுரிமை […]

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு

Admin

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாகவும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சமூக சேவை பிரிவு தேசிய பொது செயலாளர் திரு.தீபான்ஞ்சி மற்றும் […]

வேலூர் அரகோணத்தில் காவலர் தின விழா அனுசரிப்பு, பொதுமக்கள் பங்கேற்று காவலர்களுக்கு வாழ்த்து

Admin

வேலூர்: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரை பாண்டியன் அறிவுறுத்தலின்படி அரக்கோணம் உட்கோட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்ட காவலர்கள் தின விழா டிசம்பர் 24 ஆம் தேதி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. போலி என்கவுண்டர், பொய் வழக்குகள், மக்கள் மீதான தடியடி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பாலியல் வல்லுறவு, […]

காவலர் தினத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம்

Admin

சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிகரனை காவல் நிலைய காவலர்கள் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினத்தில் நேற்று முன்தினம் பள்ளிகரணை காவல் நிலையத்தில் நடைபெற்றது. தீங்கிலிருந்தும், ஆபத்திலிருந்தும் மக்களை பாதுகாக்கின்ற சவால் நிறைந்த, ஆனால் அதே வேளையில் இன்றியமையா கடமை பணியை நிறைவேற்ற அவர்கள் ஆரவாரமில்லாமல், அமைதியாகவும் தைரியத்தோடும் […]

சேலம் மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக காவலர்கள் தின விழா

Admin

சேலம்:  சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு காவல்துறை ஆணையர் திரு.சங்கர் மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சேலம் மாவட்ட தலைவர் ஆகியோர் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் தலைமை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் சார்பில் காவலர் […]

காவலர் தின வாழ்த்துப் பா

Admin

கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை  தனது  கண்களாகவும், தான் பணிபுரியும்  இடத்தை இறை குடியிருக்கும்   இல்லமாக நினைத்து   காக்கி சீருடையின் தன்மானம் காத்து, மக்கள் நலனை பாதுகாக்க  குற்றவாளிகளை  வேட்டையாடும்    வேட்டையில் களம் பல கண்ட  வேங்கையாக வலிமை  மிக்க காவல்துறை  பணியில்  ஆயிரம் குறைகள் இருந்தாலும் மன  நிறைகளுடன்   தூக்கத்தை  இலந்த  விழிகளுடன்   துயரங்கள் ஆயிரம் தங்கள் வாழ்வில் இருந்தாலும் வாழும் மக்களை    காக்கும் எல்லை சாமியாக   வலம் வந்து […]

தஞ்சை மாவட்ட காவலர்களுடன் காவலர் தினம்

Admin

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் வட்டம் பகுதிகளில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் திரு. கணேசமூர்த்தி, திருவிடைமருதூர் திரு.வெங்கடேஷ் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.மகாதேவன், திருவிடைமருதூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜேந்திரன், நாச்சியார்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயகௌரி, குடந்தை கிழக்குகாவல் நிலைய உதவி […]

Bitnami