சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு, ஐபிஎஸ் நியமனம்

Admin

சென்னை : சென்னை காவல் துறையில் நிர்வாக பிரிவு அமைதியாக இருந்த T.S. அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், புதிய ஐஜியாக அன்பு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

தமிழகத்தில் மத்திய மண்டல IG உட்பட 5 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்

Admin

ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்டவர்கள் விபரம்: 1. மத்திய மண்டல ஐஜியாக பொறுப்பு வகிக்கும் திரு.வரதராஜு மாற்றப்பட்டு, திருச்சி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 2. திருச்சி காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் மாற்றப்பட்டு, மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 3. அமலாக்கப்பிரிவு ஐஜி திரு.ஜெயராமன் மாற்றப்பட்டு. சென்னை காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். இது […]

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்

Admin

திருச்சி: திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். வான் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த பண்டாரம், ஜெயக்குமார், திருச்சி தலைமை அலுவலகத்துக்கும், ஜெயச்சந்திரன் கோவைக்கும் மாற்றப்பட்டனர்.   போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் Y.பாலகுமரன் திருச்சி  

தமிழகம் முழுவதும் 50 DSP -கள் பணியிடமாற்றம் (முழு தகவலுடன்)

Admin

DSP திரு அலெக்சாண்டர்:   மதுரை மாநகர நில அபகரிப்பு பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை உதவி ஆணையர் திரு அலெக்சாண்டர் காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். DSP திரு இளவரசன் : மதுரை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு. இளவரசன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். DSP சிவகுமார் : […]

6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Admin

தமிழக காவல்துறையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி உத்தரவிட்டுள்ளார். திரு.தீபக் தாமர் நெல்லை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு.ரங்கராஜன் குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை ஆணையராக இருந்த திரு.பாஸ்கரன் சென்னை மாவட்ட செயலாக்கத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்பி திஷா மிட்டல், திருப்பூர் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய திருமதி.கயல்விழி, உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல் படை […]

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்தார் டிஜிபி

Admin

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன், பாஸ்கரன், அனிதா, முத்துக்கருப்பன், என்.குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ், பாபு, ராமமூர்த்தி, டி.குமார் ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 6 ஐபிஎஸ் அதிகாரிகள், 1 காவல் உயர் அதிகாரி உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றப்பட்டவர்கள் பதவி விவரங்கள்: 1. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் டிஜிபி மற்றும் திட்ட அலுவலராகப் பதவி வகித்த திரு.ஜாபர்சேட் ,சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 2. சிபிசிஐடி ஏடிஜிபியாக பதவி வகித்த திரு.அம்ரேஷ் புஜாரி, போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். […]

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Admin

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திரு.கலைச்செல்வன்,IPS வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராகவும், தி.நகர் போலீஸ் துணை ஆணையர் திரு.அரவிந்தன்,IPS பூக்கடைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தி.நகர் துணை ஆணையராக திரு.அசோக்குமார்,IPS நியமனம். மாதவரம் போலீஸ் துணை ஆணையராக திருமதி.ரவாலி பிரியா,IPS நியமனம். சென்னை கிழக்கு இணை ஆணையராக திரு.பாலகிருஷ்ணன்,IPS நியமனம். சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராக திரு.அன்பு,IPS நியமனம். சென்னை மேற்கு போக்குவரத்து துணை […]

சிறைதுறை காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

Admin

சென்னை: சென்னை புழல், திருச்சி, கோவை மற்றும் சேலம் சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் 4 பேருக்கு பணியிட மாற்றம் மற்றும் 2 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பணியிட மாற்றம் அடைந்தோர், சென்னை, புழல் முதல் சிறையின் கண்காணிப்பாளர் திருமதி.ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவை சிறை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் சிறை […]

தமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிகள் அதிரடியாக இடமாற்றம், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

Admin

தமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இடமாற்றம் குறித்த விபரம் பின்வருமாறு, 1. பெண்களுக்கான குற்றத் தடுப்பு மதுரை டிஎஸ்பி திரு.மகேந்திரன், மதுராந்தகம் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும் 2. தர்மபுரி குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி திரு.சுப்பையா, சத்தியமங்கலம் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும் 3. திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி திரு.கங்காதரன், திருவள்ளூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும் 4. சென்னை […]

error: Content is protected !!
Bitnami