காஞ்சிபுரத்தில் சிறப்பாக காவல் பணியிலிருந்த காவலருக்கு SP அவர்கள் பாராட்டினார்

Samson

காஞ்சிபுரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து பல தலைமறைவு குற்றவாளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பகுதியாக அச்சரப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுமார் 21 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கடந்த எட்டு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இவர்களை கைது செய்வதில் சிறப்பாக பணியாற்றிய அச்சரப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் […]

திருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு

Admin

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்  கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவளம் ரோடு பகுதியில் கடந்த 09- 09- 2019 அன்று இரவு 2.50 மணி அளவில், ஒரு புதிதாக கட்டப்பட்டு வரும் அப்பார்ட்மெண்டில் மின்சார வயர்களை அறுத்து விட்டு, அங்கிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் ஏற்றி திருடி சென்றனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் திரு.பாலமுருகன் மற்றும் FOP திரு.விக்னேஷ் ஆகியோர் […]

20 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த காவல்துறை

Admin

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள சூணாம்பேடு காவல்நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு சூனாம்பேடு ஊரைச் சேர்ந்த அருள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற வழக்குகள் உடன் தொடர்பில் இருந்த இவர் தலைமறைவானார் . சுமார் இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த அவரை பெண் காவல் ஆய்வாளர் திருமதி. தரனேஷ்வரி மற்றும் அவரது குழுவினர் கடந்த வாரம் கைது செய்தனர். இதுகுறித்து […]

காஞ்சிபுரத்தில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை அழைத்து பாராட்டினார்

Admin

காஞ்சிபுரம்: இரவு காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்கச் சென்று இருந்தோம் மகிழ்ச்சியுடன் அத்தி வரதரை தரிசித்துவிட்டு பச்சையப்பாஸ் கார் பார்க்கிங்கில் எங்களுடைய காரை எடுப்பதற்கு ஆட்டோவில் அந்த இடத்தை வந்து வந்தடைந்தோம் அப்பொழுது எனது நண்பர் திரு பி எஃப் ஐ ராஜா அவர்களின் செல்போன் ஆட்டோவில் தவறவிட்டு விட்டார் என்று தெரிந்தது உடனே அந்த மொபைலுக்கு தொடர்பு கொண்டபோது ஆட்டோ டிரைவர் திரு.ஷார்ப் ராஜேஷ் என்பவர் என்னிடம் தான் இருக்கிறது […]

காஞ்சிபுரம் அத்திவரதர் மக்கள் பணியில் காவல்துறையினர்

Admin

காஞ்சிபுரம்: திரு வி. வருண் குமார் IPS SP CSCID Chennai  அவரது பணியிடத்தில் பக்தர்கள் குடிக்க தண்ணீர் வசதி இல்லை அதை ஏற்பாடு செய்ய அங்கு இல்லை என்பதால் SP அவர்கள் தனது SF காவலர்களை வைத்து பக்தர்களுக்கு குடிநீர் வழங்கினார். தமிழ் நாடு காவல்துறை.

பொதுமக்களிடம் சபாஷ் வாங்கிய காஞ்சி காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன்

Admin

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் நேற்று முன்தினம் 10.08.2019 ஆம் தேதி தன்னுடைய சீருடை அழுக்கடைந்தது கூட தெரியாமல் ஒரு நபர் பொது தரிசன வழியில் மைக் மற்றும் ஒலிபெருக்கி மூலம் கூட்டத்தை மிக நேர்த்தியாக ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்க்க அந்த நபர் தன்னிடம் உதவி என்று கேட்டவர்களுக்கு இயன்றவரையில், இன்முகத்துடன் செய்து கொடுத்தும் திடீரென ஒரு இளைஞர் கையில் குழந்தையுடன் வந்து மனைவி பின்னால் நெரிசல் சிக்கிக் […]

காஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள்

Admin

காஞ்சிபுரம்: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் கடந்த 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் வீரமரணமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களிலும், பணியின்போதும் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் […]

காவலர் சங்கம் வைத்தால் மட்டுமே காவலர்கள் பிரச்னை தீரும்: காவலர் வீரமணி

Admin

சென்னை: அடுத்தடுத்து தமிழகத்தில் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள காவலர் தற்கொலைகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் மன உளைச்சலுக்கு ஆளான காவல்துறையினர் என பல செய்திகள் நம் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. காவலர் சங்கம் வைத்தால் மட்டுமே காவலர்கள் பிரச்னை தீரும் என்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக காவல்துறையில் கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் […]

Bitnami