கரூரில் அடையாளம் தெரியாத நபர் விபத்தில் இறந்தவர்க்கு முதல் நிலை காவலர் அவர்கள் நல்லடக்கம் செய்தார்

Samson

கரூர் மாவட்டம்: திருச்சி to கரூர் மெயின் ரோட்டில் சிந்தலவாடி பழைய மணல் ரீச் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உடல்முழுவதும் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் பிரேதத்தை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல் லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் நிலை […]

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியவர்களை காவல்துறையினர் கைது

Samson

கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி உதவி ஆய்வாளர் திரு. அழகு ராமு அவர்கள் மற்றும் கே. பரமத்தி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் பல்வேறு இடங்களில் ரொந்து பணியில் அலுவல் செய்தபோது பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிகொண்டிருந்த (1)சுப்பரமணியம் (2)உதயசூரியன் என்கிற முருகேசன் (3) ஆனந்தராஜ் அகிய மூன்று நபர்களை பிடித்து விசாரனை செய்து அவர்களிடமிருந்து பணத்தையும் சீட்டுகட்டையும் பறிமுதல் செய்து அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு […]

வலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு

Admin

கரூர்: கரூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு வலிப்பில் துடித்துக் கொண்டு இருந்தவரை அவ்வழியாக ரோந்து அலுவல் சென்ற கரூர் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற பயிற்சி காவலர் திரு. மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முதலுதவி செய்து பொதுமக்கள் […]

காவல் நிலையம் நூற்றாண்டு விழா, IG வரதராஜு தலைமையில் கொண்டாட்டம்

Admin

கரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, திருச்சி சரக காவல்துறை தலைவர் திரு. வரதராஜு  அவர்கள் மற்றும் காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன்  அவர்களின் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .அன்பழகன் அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் உடன் காவல் துறை சார்பாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மரக்கன்று நடுதல் […]

கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin

கரூர்: மாவட்டம் குளித்தலை பகுதியில் தரகம்பட்டி என்ற இடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பானுமதி அவர்கள் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினை குறித்தும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், குறும் படம் போட்டு காட்டியும், எடுத்துக்கூறியும், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

கரூர் SP அவர்களின் முன்னிலையில் தாய்க்கு தலைகவசம் அணிவித்த மகள்

Admin

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஒரு அம்மா தன் மகளை பைக்கின் பின்னால் உட்காரவைத்து கொண்டு ஓட்டி வருகிறார். இரண்டு பேருமே தலைகவசம் அணியாமல் வர அதனை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. விக்ரமன் இ.கா.ப அவர்கள் வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லி¸ தலைகவசம் அணியாததற்கான காரணத்தை கேட்டுள்ளார். அதற்கு அந்த தாய் தலைகவசம் வாங்கவில்லை என தெரிவிக்க காவல்துறை சார்பில் தலைகவசம் அவருக்கு வழங்கப்பட்டு¸ அவரது மகள் மூலமாகவே […]

கரூர் SP தலைமையில் தலைகவசம் குறித்த விழிப்புணர்வு.

Admin

கரூர் : பொதுமக்களும் – தலைகவசமும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்கள் விழிப்புணர்வு பேரணியை 14.06.2019-ம் தேதியன்று தொடங்கி வைத்து தானும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும்¸ தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு புதிய தலைகவசத்தை அணிவித்ததுடன் தலைகவசம் நமது உயிர் கவசம்¸ அனைவரும் அணிவோம் விபத்தை தடுத்து குடும்பத்தை காப்போம் […]

கரூர் SP பரிந்துரையால் இறந்த காவலர் குடும்ப வாரிசுகளுக்கு பணி நியமனம்

Admin

கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பணியில் இருக்கும்போது இறந்த காவலர்களின் வாரிசுகள் 6 நபர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.அன்பழகன் இ.ஆ.ப அவர்கள் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களாக 15.06.2019 ம் தேதியன்று பணி நியமண ஆணை வழங்கப்பட்டது.

அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது

Admin

கரூர் : அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமையா மற்றும் விஜயேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் பரிசு பெற்ற ஊர்க்காவல் படை வீராங்கனை

Admin

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் இடத்தை பெற்றார். அவரை கௌரவிக்கும் வகையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜசேகர் இ.கா.ப அவர்கள் 04.01.2019-ம் தேதியன்று அவருக்கு வெகுமதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அகில இந்திய தடகள போட்டியில் பங்கு பெற வேண்டும் எனவும் அறிவுரைகளை வழங்கினார்.

error: Content is protected !!
Bitnami