கன்னியாகுமரியில் காவலர்களுக்கு நிலவேம்பு கஷாயம்

Admin

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 11.10.2019. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவு படி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் நிலையங்கள் சார்பாக பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களை நிலவேம்பு கசாயம் அருந்திவிட்டு செல்ல அறிவுறுத்தினர்.

செயின் திருடிய மூன்று பெண்கள் கைது

Admin

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம் 06.10.2019 அன்று ஆளூர் பகுதியை சேர்ந்தவர் ராஜம்(55) இவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்தில் இருந்தார். அப்போது அவருடைய கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை 3 பெண்கள் திருடிவிட்டு தப்பி செல்ல முயன்றனர். உடனே ராஜம் கூச்சலிட பொது மக்கள் 3 பெண்களையும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் சென்னையை சேர்ந்த தேன்மொழி(35), கார்த்திகா(30), ஆர்த்தி(37), […]

கன்னியாகுமரியில் தொடர் செயின் மற்றும் வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

Samson

கன்னியாகுமரி மாவட்டம்: கொல்லங்கோடு, நித்திரைவிளை, புதுக்கடை, உள்ளிட்ட பல பகுதிகளில் சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ஜான் போஸ்கோ மற்றும் காவலர்கள் சகிதம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

கன்னியாகுமரியில் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்

Admin

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 36-வது மற்றும் 37-வது கட்ட பயிற்சியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திருமதி.சரண்யா அரி IAS , உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஸ் சாஸ்திரி IPS மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

கன்னியாகுமரியில் செல்போன் திருடியவர் கைது

Admin

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 04.10.2019 அன்று நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ரதீஸ்(24) இவரிடம் கண்ணநாகம் பகுதியில் ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தி உள்ளார். பைக்கை ரதீஸ் நிறுத்தினர் அப்போது திடீரென சட்டைப்பையில் இருந்த செல்போனை திருடிவிட்டு ஓடினார். பொதுமக்கள் பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசராணையில் அந்த நபர் கேரளத்தை சேர்ந்த அல்பீர்(34) என்றும் இது போல பலபேரிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. ரதீஸ்சின் புகாரின் படி […]

கன்னியாகுமரியில் கொலை மற்றும் அடிதடியில் ஈடுப்பட்டவர் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

Samson

கன்னியாகுமரி மாவட்டம்: 28.09.2019 தோவாளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் விஜய்(32). இவர் மீது பூதபாண்டி காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து ஜஸ்டின் விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr. N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் மாவட்ட ஆட்சியர் *திரு.பிரசாந்த் வடநெரே IAS* அவர்களுக்கு […]

கன்னியாகுமரியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

Admin

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 22.09.2019 அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்(29) . இவர் மீது அருமனை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.போலிசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து முருகேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் வடநெரே IAS அவர்களுக்கு பரிந்துரை செய்தார். […]

கன்னியாகுமரியில் காவல்துறையினர் சார்பில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு

Admin

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 15.09.2019 அன்று நேசமணி நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.ஷம்சீர் மற்றும் போலீசார் ,Riders Of Kanyakumari குழுவுடன் இணைந்து நேசமணி காவல் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடத்தப்பட்டவரை 5 மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுக்கள்

Admin

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 23.08.2019 , அன்று சிதறால் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் . இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக ஒருதலை காதல் காரணமாக ஷர்மி என்ற பேராசிரியரை ஷாஜின் என்பவர் கொலை செய்த வழக்கில் சாட்சியாக இருந்து அவருக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். இந்த பகை காரணமாக ஷாஜினின் நண்பனான பிரபல ரவுடி சுனில் (28) ஆனந்த் (27) , சஜிக்குமார் (24), சஜீன்(30) ஆகியோர் சேர்ந்து […]

கன்னியாகுமரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் கொடி ஏற்றினர்

Admin

கன்னியாகுமரி: மாவட்டம் 15.08.2019, இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் *திரு. பிரசாந்த் வடநெரே IAS* அவர்கள் தேசிய கொடியேற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr.N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல காவல் அதிகாரிகள் பல துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காவலர்களின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை […]

Bitnami