ஈரோடு மாவட்டத்தில் 45 இடங்களில் தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரங்கள்

Admin

ஈரோடு : தீபாவளிக்கு ஜவுளி எடுக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டு ஈரோட்டில் மட்டும் 15 கண்காணிப்பு கோபுரங்களும், நடப்பாண்டில் 25 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. புறநகர் பகுதியான கோபி, சக்தி, பவானி, பெருந்துறை உள்ளிட்ட அனைத்து பகுதியையும் சேர்த்து மொத்தமாக 45 கண்காணிப்பு […]

ஈரோட்டில் பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

Admin

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (51). இவருடைய மனைவி மீனா என்கிற சகாயமேரி (40). இவர்கள் 2 பேரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக கூறப்படுகிறது. இவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த பலர் சீட்டு பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் கொத்தமங்கலம் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மல்லிகா உள்ளிட்ட 6 பேர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், […]

மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற சென்னிமலை காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்

Admin

ஈரோடு: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. C. கதிரவன் அவர்கள், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சக்தி கணேஷ் அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்ததோடு, காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். மேலும் காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சென்னிமலை காவல் ஆய்வாளர் […]

ஈரோடு SP தலைமையில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்

Admin

பணியின் போது உயிரிழந்த காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு, ஈரோடு காவல்துறையினர்
சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Bitnami