இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Admin

இராமநாதபுரம்:  தொண்டி காவல் நிலைய குற்ற எண்: 116/19 u/s 302 IPC @ 302 IPC r/w 3(2)(v) of SC/ST POA Amendment Act 2015 @ 379, 302 IPC r/w 3(2)(v) of SC/ST POA Amendment Act 2015 என்ற குற்ற வழக்கின் எதிரிகளான நைனாமுகம்மது, ராஜகுரு  ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., […]

இராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Admin

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 22.08.2015-ம் தேதி 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் பாலியல் கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்  பேரில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 14/15 u/s 6 & 12 of POCSO Act and 506(ii) […]

காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச உடற்தகுதிக்காண தேர்வு பயிற்சி

Admin

இராமநாதபுரம்: 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்தகுதிக்காண தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட விளையாட்டுதுறை இணைந்து வருகின்ற 09.10.2019-ம் தேதி முதல் இராமநாதபுரம் ஆயுதப்படையில் இலவச பயிற்சி முகாம் நடத்த உள்ளது. மேலும், இப்பயிற்சி […]

இராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Samson

இராமநாதபுரம்: கடந்த 22.08.2015-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் பாலியல் கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 14/15 u/s 6 & 12 of POCSO Act and 506(ii) IPC-ன் […]

பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலர்க்கு பாராட்டு

Admin

இராமநாதபுரம் : சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான காவல் பணி திறன் போட்டி – 2019, கடந்த 23.09.2019 -ம் தேதி முதல் 27.09.2019 -ம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ராதா அவர்கள் குற்றப்புலனாய்வு, சட்டம், நீதிமன்ற தீர்ப்பு ஆகிய தேர்வுகளில் கலந்து கொண்டு மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், கேணிக்கரை காவல் நிலைய […]

மணல் கடத்திய 05 பேர் கைது

Admin

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரஸ்வதிநகரில் 27.09.2019-ம் தேதி பட்டா நிலத்தில், எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராஜசேகர், சேதுராமன், ரவீந்திரன், வெங்கடேஸ்வரன் மற்றும் பூமயில் ஆகியோரை வேந்தோணி குரூப், கிராம நிர்வாக அலுவலர், திரு.கண்ணன் அவர்களது புகாரின்படி காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சத்யா அவர்கள் U/s 21(ii) Mines and minerals Act-ன் கீழ் கைது செய்து, 02 டிராக்டர் மற்றும் 01 JCB […]

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு தண்டனை அறிவிப்பு

Admin

இராமநாதபுரம்:   இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து கடந்த 2013-ம் தேதி சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது தாலி சங்கிலியை கழற்றினர். இதனால், அங்காள ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை […]

பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் 02 பேருக்கு சிறைத்தண்டனை

Admin

இராமநாதபுரம்:  கடந்த 2011-ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், த/பெ மணி, என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், த/பெ பிச்சை என்பவருக்கும் இடையே ஏற்பட்ட இடத் தகராறில், அர்ஜுனன் மற்றும் ராஜா த/பெ அடைக்கலம் ஆகியோர் சேர்ந்து தர்மராஜை தாக்கி, மனைவியை அரிவாளால் வெட்டினர். இது தொடர்பாக அர்ச்சுனன் மற்றும் ராஜா மீது இளஞ்செம்பூர் காவல் நிலைய குற்ற […]

இராமநாதபுரத்தில் காவல்துறையினர் மாணவ மாணவிகளுக்கு தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

Samson

இராமநாதபுரம்: மாவட்டம் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.கலையரசன் அவர்கள் 22.09.2019-ம் தேதி கடலாடி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

இராமநாதபுரத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

Samson

இராமநாதபுரம்: பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும் ஒரு ட்ராக்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டு, 03 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 1) கருப்புசாமி, த/பெ கண்ணன், மூவேந்தர் நகர், பரமக்குடி, 2) பிரபு, த/பெ தோண்டிராஜ், புதுப்பட்டிணம், 3) சத்தியமூர்த்தி, த/பெ சுந்தர்ராஜ், சாத்தனூர் ஆகிய 03 நபர்களை கைது செய்து […]

Bitnami