டிசம்பர் 24 காவலர் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அரக்கோணத்தில் 2000 பேருக்கு அன்னதானம்

Admin

இராணிப்பேட்டை: காவலர் தினம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று அரக்கோணம், சோளிங்கர் பகுதி மக்களுக்கு சுமார் 2000 பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காவல்துறை நண்பர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அன்னதான விழாவிற்கு அரக்கோணம் காவல்துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் ஆசியுடன், சோளிங்கர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் 20 உதவி ஆய்வாளர்கள் உட்பட, 150 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உட்பட […]

அரக்கோணத்தில் ரயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 2 இளைஞர்கள் கைது

Admin

இராணிபேட்டை:  அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் திரு.சத்ரிகுமார் தலைமையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் இருந்து அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.50 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலைய முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. இந்த ரயிலில் இருந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் ரயில்வே […]

error: Content is protected !!
Bitnami