கொலை செய்துவிட்டு பீகாருக்கு தப்பி செல்ல இருந்த நபரை மடக்கி பிடித்தது, சென்னை இரயில்வே போலீஸ்

Admin

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரா பகுதியில் பீகாரை சேர்ந்த நௌசாத் என்பவர் குடும்பத்துடன் தங்கி வந்தார். இவர் 06.06.2018-ம் தேதியன்று 11 மணிக்கு குடும்ப தகராறில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். இக்கொலை சம்பவம் குறித்து மலப்புரம் வெங்கரா காவல் நிலைய காவலர்கள் குற்றவாளியை தேடி வந்தனர். பின்னர் குற்றவாளி தனது சொந்த ஊரான பீகாருக்கு தப்பிச் செல்லக்கூடும் என கருதி அனைத்து ரயில் நிலையங்களும் […]

Bitnami