3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம்

Admin

சிவகங்கை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (19) என்ற காவலர் தொடர்ந்து 3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் இருந்ததால் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இரங்கல் செய்தி: புதுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மரணம்

Admin

புதுக்கோட்டை : கல்லீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மேனா @ மெய்யப்பன் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிர் இழந்தார். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .     போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் Y.பாலகுமரன் திருச்சி

விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் படுகொலை

Admin

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரையை சேர்ந்த காவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை காவலர் நீலமேக அமரனை கொன்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத காவல் பணி புரியும் காவலர்கள் போற்றுதற்குரியவர்கள். உயிர் இழந்த காவலர் நீலமேக அமரன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பணியின் போது உயிரிழந்த 19 காவலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு

Admin

திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. தே. ஜான்சன் அலெக்ஸ் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. க. மணிகண்டன் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார். தேனி மாவட்டம், காவல் தொலைத் தொடர்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. தர்மர் அவர்கள் மாரடைப்பால் காலமானார். புதுக்கோட்டை மாவட்டம், […]

உயிர் நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி

Admin

சென்னை பெருநகரக் காவல், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சி. தேவேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும். திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. K. பிரபாகரநாகேந்திர ராஜா அவர்கள் தனது வீட்டில் கீழே விழுந்து அடிபட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும். சென்னை பெருநகரக் காவல், ஆயுதப்படை-1, ‘உ’ […]

பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம்

Admin

விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. ராஜா அவர்கள் 17.6.2017 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காலமானார். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆடீநுவாளராகப் பணிபுரிந்து வந்த திரு. அழகுராஜா அவர்கள் 17.06.2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். திருச்சிராப்பள்ளி […]

மத்திய குற்றப்பிரிவு காவலர் சங்கீதா புற்றுநோயால் மரணம்

Admin

ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவலர் சங்கீதா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றபிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர், வேலூரை சேர்ந்த சங்கீதா. இவர் சென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவரும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், இவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் சென்னை ராஜீவ் […]

சேலத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆணையர் சற்றுமுன் மரணம்

Admin

சேலத்தில் காவல் ஆணையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற  திரு.கோபாலகிருஷ்ணன் சற்றுமுன் மேட்டூரில் உயிரிழந்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையில் பொறுப்பு வகித்தவர். 1993 ஆம் வீரப்பன் வைத்த கண்ணி வெடியில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பியவர்

error: Content is protected !!
Bitnami