அரியலூர்: வெளியூரிலிருந்து பெருநகரங்களுக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களை ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நிறுத்தி வாகன ஓட்டிகளுக்கு நேற்று இரவு சோர்வை போக்க அவர்களின் முகங்களை கழுவ செய்து, சாலை விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி, கொட்டும் மழையில் ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மோகன்தாஸ் தேநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் காவவ் ஆய்வாளர் திரு.தமிழரசி, காவல் உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ்பாபு உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர். போலீஸ் நியூஸ் பிளஸ் […]
அரியலூர் மாவட்டம்
அறிவியல் கண்காட்சி விழா சிறப்பு விருந்தினராக, துவக்கி வைத்த அரியலூர் காவல் கண்காணிப்பாளர்
அரியலூர்: அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட அளிவலான அறிவியல் கண்காட்சி விழா 16.10.2019-ம் தேதியன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தனர். மாணவர்களின் பல அறிவியில் திறமைகளை கண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
சீரிய மக்கள் பணியில் அரியலூர் போலீஸ்
அரியலூர்: தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் சற்று பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. தற்போது அரியலூர் காவல்துறையினர் செயல்படுத்தும் அரிய திட்டங்களால் பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் 100 இடங்களில் சிசிடிவி கேமிரா அமைத்துள்ளனர். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வசதிகளுடன் Night Version, Face Reader, High Resolutionn என அதிநவீன கேமிராக்களுக்கான ஒயர்கள் […]