கும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்

Admin

தஞ்சாவூர்: கும்பகோணம் நகராட்சி பதினைந்தாவது வார்டுக்குட்பட்ட வினைதீர்த்தான் தெருவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக (கழிவு நீர்) சாக்கடை நீர் குளம்போல் தேங்கி உள்ளதால்  கொசு மற்றும் டெங்கு காய்ச்சல் மற்றும் பல  தொற்று நோய்கள் வரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பலமுறை நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் அதனை கண்டும் காணமல் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, (7-12-2019 வெள்ளிக்கிழமை) இன்று காலை 12 மணி அளவில் 15வது வார்டு பொதுமக்கள் […]

கோவை கிரைம் செய்திகள்

Admin

நகை திருடியவர் கைது கோவை மாவட்டம் ஆறுமுககவுண்டனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கடந்த 30. 9 .2019 ஆம் தேதி திருச்சிக்கு சென்றுள்ளார். அன்று இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் திரு.சுகவனம், உதவி […]

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்

Admin

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் (04.12.2019) அன்று முகாம் அலுவலகத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பணியாளர்களின் மூலமாக திரட்டப்பட்ட நிதியினை வழங்கினார் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் (04.12.2019) அன்று முகாம் அலுவலகத்தில் கடந்த (20.11.2019) அன்று சாலை விபத்தில் உயிரிழந்த […]

மத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்

Admin

2019 ஆம் அண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மத்திய அரசின் உயரிய விருது (National Maritime Search and Rescue Award-2019)தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு கடலில் தத்தளித்தவர்களை மீட்டமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி புது டில்லியில் நடைபெறவிருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.   போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் […]

திண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் 07.12.19 சனிக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆனந்தராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். பழனி த.சி.கா 14 அணியில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் காவலர்களுக்கு மனச்சோர்வை போக்கும் […]

738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர்

Admin

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும் வேளச்சேரி காவல் நிலையத்தில் கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறை மற்றும் வரவேற்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார். 06.12.2019 நேற்று மாலை வேளச்சேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடையாறு காவல் மாவட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை […]

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சுள்ளான் ரமேஷ் (22) இவர் அப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஏசு ராஜசேகர் அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேடசந்தூர் நல்லமனார்கோட்டையைச் சேர்ந்த மல்லீஸ் முருகன் (26) என்பவர் எரியோடு பகுதியில் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ […]

“காவலன் செயலி”யின் பயன்கள் என்ன? பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

Admin

மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் உதவி புரிய, நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களை விரவான முறையில் இணையதளவசதி மூலமாக அனுப்பிவைக்கப்படும். காவல்துறையினரால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலி ‘தமிழ்நாடு காவல் துறையால்’ இணைந்து Amtex உடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்நுட்பங்கள் “KAVALAN SOS” அவசர பாதுகாப்புச் செயலியானது, பெண்கள் மற்றும் […]

கும்பகோணம். கொட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து, போலீஸார் தீவிர விசாரணை

Admin

தஞ்சாவூர்: கும்பகோணம் புறப்பகுதியான மேலக் கொட்டையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று 6-12-2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் (பைல்களை) தீயில் எரிந்து நாசம் . மேலக் கொட்டையூர் கிராம நிர்வாக அலுவலராக அசாருதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள நாகக்குடி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலகம் இடியும் நிலையில் மோசமாக உள்ளதால் அந்த அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வரும் நாகக்குடி கிராம […]

திண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை

Admin

திண்டுக்கல் : கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்திய கஞ்சா விற்பனையாறர்களை குண்டர்சட்டத்தின் கீழ் செய்யபடுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் பழனி சாலை தாலுகா காவல்நிலைய சரகம் அனுமந்தராயன் கோட்டை கிராம் சாமியார் பட்டி கிராமத்தில் சில கல்லூரிமாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் […]

error: Content is protected !!
Bitnami